← Back

Thaalaatu Ketkaatha Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Male : Thaalaattu kekkaadha per ingu yaaru Thaayaarin thaalaattu pol veru yedhu Paattukku naan adimai Andha paattukku naan adimai Thaai polae ingu veraaru Nam thaai polae ingu veraaru Male : Thaalaattu kekkaadha per ingu yaaru Thaayaarin thaalaattu pol veru yedhu Paattukku naan adimai Andha paattukku naan adimai Male : Aavaaram kaadellaam Neerodum thoppellaam Yaaraaru velai seivadhaaru Poovaaram kettaanaa Ponnaaram kettaanaa Sorukku vendi nikkum peru Male : Pon minna velli minna Vairangal minna Thozhilaali kaigal pada thaanae Thaai unna seiyum unna Naam endrum unna Vivasaayi thaan uzhaikka venum Ezhai avar paadu adhu kaatrodu poyaachu Male : Yaerotti ponaalae ellorkkum soru Thol serthu povaanae avan paadum paattu Paattukku naan adimai Andha paattukku naan adimai Male : Naadaalum per enna Maadottum per enna Yaaraaru onna pethadhaaru Vingyaani aanaalum mei nyaani aanaalum Thaai thaanae pethu pottaa kooru Male : Pagal enna iravum enna Endrendrum ingae Aanukku pennin thunai venum Veyil enna mazhaiyum enna Kaalangal thorum Anbukku thaayum inguvenum Thaai thaan padum paadu Adhai unarvaayae kanmani Male : Thaalaattu kekkaadha per ingu yaaru Thaayaarin thaalaattu pol veru yedhu Paattukku naan adimai Andha paattukku naan adimai Thaai polae ingu veraaru Nam thaai polae ingu veraaru
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தாலாட்டு கேக்காத பேர் இங்கு யாரு தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது பாட்டுக்கு நான் அடிமை அந்தப் பாட்டுக்கு நான் அடிமை தாய் போலே இங்கு வேறாரு நம் தாய் போலே இங்கு வேறாரு….. ஆண் : தாலாட்டு கேக்காத பேர் இங்கு யாரு தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது பாட்டுக்கு நான் அடிமை அந்தப் பாட்டுக்கு நான் அடிமை ஆண் : ஆவாரம் காடெல்லாம் நீரோடும் தோப்பெல்லாம் யாராரு வேலை செய்வதாரு பூவாரம் கேட்டானா பொன்னாரம் கேட்டானா சோறுக்கு வேண்டி நிக்கும் தேரு ஆண் : பொன் மின்ன வெள்ளி மின்ன வைரங்கள் மின்ன தொழிலாளி கைகள் படத்தான் வேணும் ஆண் : தாய் உண்ண சேயும் உண்ண நாமென்றும் உண்ண விவசாயிதான் உழைக்க வேணும் ஏழை அவர்பாடு அது காற்றோடு போயாச்சு ஆண் : ஏரோட்டி போனாலே எல்லோர்க்கும் சோறு தோள் கேட்டு போவானே அவன் பாடும் பாட்டு பாட்டுக்கு நான் அடிமை அந்தப் பாட்டுக்கு நான் அடிமை கூ…..கூ….கூக்கு……. கூ…..கூ….கூக்கு……. ஆண் : நாடாளும் பேர் என்ன மாடோட்டும் பேர் என்ன யாராரு ஒன்னப் பெத்ததாரு…. விஞ்ஞானி ஆனாலும் மெய்ஞானி ஆனாலும் தாய்தானே பெத்துப் போட்டா கூறு ஆண் : பகல் என்ன இரவும் என்ன என்றென்றும் இங்கே ஆணுக்குப் பெண்ணின் துணை வேணும் ஆண் : வெயில் என்ன மழையும் என்ன காலங்கள் தோறும் அன்புக்குத் தாயும் இங்கே வேணும் தாய்தான் படும்பாடு அதை உணர்வாயே கண்மணி ஆண் : தாலாட்டு கேக்காத பேர் இங்கு யாரு தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது பாட்டுக்கு நான் அடிமை அந்தப் பாட்டுக்கு நான் அடிமை தாய் போலே இங்கு வேறாரு நம் தாய் போலே இங்கு வேறாரு…..