← Back

Angnyaadae Angnyaadae Song Lyrics

Singer : Shakthisree Gopalan Music by : G.V.Prakash Kumar Female : {Angnyaadae angnyaadae angnyaadae Yehe yeye angnyaadae}(2) Female : Asandhaapula alliputaanae Adimanadhil andiputtaanae Melaga poo pola ennulla Azhaga poo pookka vittaanae Vetkathula vikka vechaanae Vetpathula sikka vechaanae Pasupuranae malupuranae sodhapuranae Female : Alangaari altikittenae Alungaama alliputtanae Adikiranae dhinam dhinamum nadikiranae Female : {Angnyaadae angnyaadae angnyaadae Yehe yeye angnyaadae}(2) Female : Avaga ada avaga ulla manasil Nulanji maruga Kaduga indha kaduga avan kadikka Nenachi karuga En nenaipil kudhikuraanae En manasil kulikiraanae Enna paduthi eduthu Kulapi keduthu paduthuraanae Female : {En manasu kanna pinnaa aasayinaala Athukittu odudhupaar goppan thannaala} (2) Nenaputhaan pozhapayum kedukudhu Kedukattum un nenapu Varavara adikadi sirikiren Manasula un nenapae Female : Asandhaapula alliputaanae Adimanadhil andiputtaanae Melaga poo pola ennulla Azhaga poo pookka vittaanae Vetkathula vikka vechaanae Vetpathula sikka vechaanae Pasupuranae malupuranae sodhapuranae Female : Alangaari altikittenae Alungaama alliputtanae Adikiranae dhinam dhinamum nadikiranae Female : {Angnyaadae angnyaadae angnyaadae Yehe yeye angnyaadae}(2)
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : { அங்யாடே அங்யாடே அங்யாடே எஹி யேயே அங்யாடே } (2) பெண் : அசந்தாப்புல அள்ளிப்புட்டானே அடி மனதில் அண்டிப்புட்டானே மிளகாப் பூ போல என்னுள்ள அழகா பூ பூக்க விட்டானே வெட்கத்துல விக்க வெச்சானே வெப்பத்துல சிக்க வெச்சானே பசுப்புறானே மழுப்புறானே சொதப்புறானே பெண் : அலங்காரி அல்டிகிட்டேனே அலுங்காம அள்ளிப்புட்டானே அடிக்கிறானே தினம் தினமும் நடிக்கிறானே பெண் : { அங்யாடே அங்யாடே அங்யாடே எஹி யேயே அங்யாடே } (2) பெண் : அவக அட அவக உள்ள மனசில் நுழைஞ்சி மருக கடுக இந்த கடுக அவன் கடிக்க நெனச்சி கருக என் நினைப்பில் குதிக்குறானே என் மனசில் குளிக்கிறானே என்ன படுத்தி எடுத்து குழப்பி கெடுத்து படுத்துறானே பெண் : { எம் மனசு கன்னா பின்னா ஆசையினால அத்துக்கிட்டு ஓடுது பார் கொப்பன் தன்னால } (2) நெனப்பு தான் பொழப்பையும் கெடுக்குது கெடுக்கட்டும் உன் நெனப்பு வர வர அடிக்கடி சிரிக்கிறேன் மனசுல உன் நினைப்பே பெண் : அசந்தாப்புல அள்ளிப்புட்டானே அடி மனதில் அண்டிப்புட்டானே மிளகாப் பூ போல என்னுள்ள அழகா பூ பூக்க விட்டானே வெட்கத்துல விக்க வெச்சானே வெப்பத்துல சிக்க வெச்சானே பசுப்புறானே மழுப்புறானே சொதப்புறானே பெண் : அலங்காரி அல்டிகிட்டேனே அலுங்காம அள்ளிப்புட்டானே அடிக்கிறானே தினம் தினமும் நடிக்கிறானே பெண் : { அங்யாடே அங்யாடே அங்யாடே எஹி யேயே அங்யாடே } (2)