← Back

Azhagu Kutti Chellam Reprise Song Lyrics

Singer : Shakthisree Gopalan Music by : Ved Shankar Female : Unnai paarthaal podhum En azhagu kutti chellam Indha jenmam theerum En azhagu kutti chellam Female : Iraivan avan Uruvam edhu Naan kaangiren Neethaan adhu Female : Unnai paarthaal podhum En azhagu kutti chellam Indha jenmam theerum En azhagu kutti chellam Female : Nee yaar… Nee yaaro naanthaan Neeyaaga maarinaai Naan yaar… Naan yaaro neethaan Naanthaan koorinaai Female : Ver naan Poo neethaan poovae Vaasam veesinaai Vaasam…. En swasam endrum Neethaanae Female : Unnai paarthaal podhum En azhagu kutti chellam Indha jenmam theerum En azhagu kutti chellam Female : Unai alli naan konjum podhu Adhai pola sugam ingu yaedhu Unakkaaga poo pookkum boomi Unai theenda mazhaiyaagum megam Female : Sorgathin thundonnu Manmeedhu vandhae Kai neeti vilayaada kandaen….. Inbathin arthangal Un muththam endrae Muthaada piththaerinen Female : Nee pesum pechaa Kettaa podhum Naan konda ellaa Thunbamum theerum Un paadham veetil Vandhaa podhum Unakkaaga vaazhven naan Female : Unnai paarthaal podhum En azhagu kutti chellam Indha jenmam theerum En azhagu kutti chellam Female : Iraivan avan Uruvam edhu Naan kaangiren Neethaan aa… Female : Unnai paarthaal podhum En azhagu kutti chellam Indha jenmam theerum En azhagu kutti chellam
பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : வேத் ஷங்கர் பெண் : உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் என் அழகு குட்டி செல்லம் பெண் : இறைவன் அவன் உருவம் எது நான் காண்கிறேன் நீதான் அது பெண் : உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் என் அழகு குட்டி செல்லம் பெண் : நீ யார்…. நீ யாரோ நான்தான் நீயாக மாறினாய் நான் யார் நான் யாரோ நீதான் நான்தான் கூறினாய் பெண் : வேர் நான் பூ நீதான் பூவே வாசம் வீசினாய் வாசம்…. என் சுவாசம் என்றும் நீதானே பெண் : உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் என் அழகு குட்டி செல்லம் பெண் : உன்னை அள்ளி நான் கொஞ்சும் போது அதை போல சுகம் இங்கு ஏது உனக்காக பூ பூக்கும் பூமி உனை தீண்ட மழையாகும் மேகம் பெண் : சொர்க்கத்தின் துண்டொன்னு மண்மீது வந்தே கை நீட்டி விளையாட கண்டேன்…. இன்பத்தின் அர்த்தங்கள் உன் முத்தம் என்றே முத்தாட பித்தேறினேன் பெண் : நீ பேசும் பாசை கேட்டா போதும் நான் கொண்ட எல்லா துன்பமும் தீரும் உன் பாதம் வீட்டில் வந்தா போதும் உனக்காக வாழ்வேன் நான் பெண் : உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் என் அழகு குட்டி செல்லம் பெண் : இறைவன் அவன் உருவம் எது நான் காண்கிறேன் நீதான் ஆ…… பெண் : உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் என் அழகு குட்டி செல்லம்