← Back

Vandha Ava Theraatam Song Lyrics

Singer : Jai Music by : Srikanth Deva Lyrics by : Savee Humming : ………………. Male : Vandhaa ava therattam Ninnen naan silaiyattam Vandhaa ava therattam Ninnen naan silaiyattam Male : Agangaara kannukku Muzhu bodha neethaanae Nee paartha paarvaiyil Manam thillattam thullaattam podudhadi Male : Agangaara kannukku Muzhu bodha neethaanae Nee paartha paarvaiyil Manam thillattam thullaattam podudhadi Male : Yei veliayae vandhu siruchi siruchi Usirula neethaan ottura Naan massa thirinjen Manasu katti vaalibatha valaikkura Male : Vandhaa ava therattam Ninnen naan silaiyattam Vandhaa ava therattam Ninnen naan silaiyattam Male : Agangaara kannukku Muzhu bodha neethaanae Nee paartha paarvaiyil Manam thillattam thullaattam podudhadi Male : Agangaara kannukku Muzhu bodha neethaanae Nee paartha paarvaiyil Manam thillattam thullaattam podudhadi Male : Yei veliayae vandhu siruchi siruchi Usirula neethaan ottura Naan massa thirinjen Manasu katti vaalibatha valaikkura Male : Annamae en annamae Un azhagula athanaiyum marandhuputten Paarthadhum nee sirichadhum Naan vanna vanna kanavukkul kudi pugunthen Male : Yeno un gyabagam vandhu Anuvaai anuvaai aayulai thinnum Yedho dhinam ninaivugal vandhu Nodi nodigalil kangalil minnum Male : Kaatrinil vizhundha theepori polae Ennai pattri nee muzhuvadhum thindraai Azhagae azhagae niranji vazhinju En nenjula theeya erinja Adi theeyae theeyae narambha kilichiyae En usurula unna varainjen Male : Vandhaa ava therattam Ninnen naan silaiyattam Vandhaa ava therattam Ninnen naan silaiyattam Male : Agangaara kannukku Muzhu bodha neethaanae Nee paartha paarvaiyil Manam thillattam thullaattam podudhadi Male : Ye..veliayae vandhu siruchi siruchi Usirula neethaan ottura Naan massa thirinjen Manasu katti vaalibatha valaikkura
பாடகர் : ஜெய் இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பாடல் ஆசிரியர் : சவி முனகல் : ………………. ஆண் : வந்தா அவ தேராட்டம் நின்னேன் நான் சிலையாட்டம் வந்தா அவ தேராட்டம் நின்னேன் நான் சிலையாட்டம் ஆண் : அகங்கார கண்ணுக்கு முழு போத நீதானே நீ பார்த்த பார்வையில் மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி ஆண் : அகங்கார கண்ணுக்கு முழு போத நீதானே நீ பார்த்த பார்வையில் மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி ஆண் : ஏ வெளியே வந்து சிரிச்சி சிரிச்சி உசிருல நீதான் ஒட்டுற நான் மாஸ்ஸா திரிஞ்சேன் மனச கட்டி வாலிபத்த வளைக்கிற ஆண் : வந்தா அவ தேராட்டம் நின்னேன் நான் சிலையாட்டம் வந்தா அவ தேராட்டம் நின்னேன் நான் சிலையாட்டம் ஆண் : அகங்கார கண்ணுக்கு முழு போத நீதானே நீ பார்த்த பார்வையில் மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி ஆண் : அகங்கார கண்ணுக்கு முழு போத நீதானே நீ பார்த்த பார்வையில் மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி ஆண் : ஏ வெளியே வந்து சிரிச்சி சிரிச்சி உசிருல நீதான் ஒட்டுற நான் மாஸ்ஸா திரிஞ்சேன் மனச கட்டி வாலிபத்த வளைக்கிற ஆண் : அன்னமே என் அன்னமே உன் அழகுல அத்தனையும் மறந்துபுட்டேன் பார்த்ததும் நீ சிரிச்சதும் நான் வண்ண வண்ண கனவுக்குள் குடி புகுந்தேன் ஆண் : ஏனோ உன் ஞாபகம் வந்து அணுவாய் அணுவாய் ஆயுளை தின்னும் ஏதோ தினம் நினைவுகள் வந்து நொடி நொடிக்கயில் கண்களில் மின்னும் ஆண் : காற்றினில் விழுந்த தீப்பொறிபோல என்னை பற்றி நீயும் முழுவதும் தின்றாய் ஆண் : அழகே அழகே நிறஞ்சி வழிஞ்சு என் நெஞ்சில தீயாய் எரிஞ்சேன் அடி தீயே தீயே நரம்ப கிளிச்சியே என் உசிருல உன்ன வரைஞ்சேன் ஆண் : வந்தா அவ தேராட்டம் நின்னேன் நான் சிலையாட்டம் வந்தா அவ தேராட்டம் நின்னேன் நான் சிலையாட்டம் ஆண் : அகங்கார கண்ணுக்கு முழு போத நீதானே நீ பார்த்த பார்வையில் மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி ஆண் : அகங்கார கண்ணுக்கு முழு போத நீதானே நீ பார்த்த பார்வையில் மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி ஆண் : ஏ வெளியே வந்து சிரிச்சி சிரிச்சி உசிருல நீதான் ஒட்டுற நான் மாஸ்ஸா திரிஞ்சேன் மனச கட்டி வாலிபத்த வளைக்கிற