← Back

Aantha Avasthai Song Lyrics

Singer : Shreya Ghoshal Music by : Bharathwaj Female : Aahaaaaa. aahaaaaa…aaa…aa….. Aahaaaaa. aahaaaaa…aaa…aa….. Female : Aaa….aaa….aaa….aa… Ayyayoo ananda avasthai thanthaanae … Theeyalae kavithai ezhuthi sendraanae Enn thotta kuyilae nillaai Oru kaadhal geetham sollaai Ada poova ……theeyaa naan Nee konji konji sollaaiyo … Nee konji konji sollaaiyo …. Female : Ayyayoo ananda avasthai thanthaanae … Theeyalae kavithai ezhuthi sendraanae Chorus : Haaa ..haa haaa…… Haaa ..haa haaa…… Haaa ..haa haaa…… Female : Anjal vali kaathal Avan solli kuduthaan Dhooram nindra ennai Avan thottu anaithaan Kaathal bommai thaedum Oru kaikulanthai naanthaan Kalai suriyan thaedum Oru thamarai poo naanthaan Female : Irumbu poovai thaedum Oru gandha manga naanthaan Meesai nilavai thaedum Oru vellai neramum naanthaan …… Ada poova ……theeya naan Nee konji konji sollaaiyo … Nee konji konji sollaaiyo …. Female : Ayyayoo ananda avasthai thanthaanae … Theeyalae kavithai ezhuthi sendraanae Chorus : ………………………… Female : Kannamoochi aadi En kannai maraithaan Pattampoochi siragaai Kai thatti alaithaan Female : Intha poovin netri melae Oru pottu vaika sonnan Enn thayai polae ennai Avan selai katta sonnan Female : Kaathal veli pottaan Nan ennai maranthu nindren Kangal avanai thodumo Intha kavalai ennai vidumo ….. Ada poova ……theeyaa naan Nee konji konji sollaaiyo … Nee konji konji sollaaiyo …. Female : Ayyayoo ananda avasthai thanthaanae … Hoo …theeyalae kavithai ezhuthi sendraanae Enn thotta kuyilae nillaai Oru kaadhal geetham sollaai Ada poova ……theeyaa naan Nee konji konji sollaaiyo …hoo hoo oo Nee konji konji sollaaiyo ….hoo hoo oo Nee konji konji sollaaiyo ….hoo hoo oo Nee konji konji sollaaiyo …hoo hoo oo
பாடகி : ஸ்ரேயா ஹோசல் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : ஆஹாஆ…..ஆஹாஆ…..ஆஅ….ஆஅ…. ஆஹாஆ…..ஆஹாஆ…..ஆஅ….ஆஅ…. பெண் : ஆஅ….ஆ…..ஆஅ….ஆ…. ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…. தீயாலே கவிதை எழுதி சென்றானே என் தோட்டகுயிலே நில்லாய் ஒரு காதல் கீதம் சொல்லாய் அட பூவா…..தீயா நான் நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ….ஓ…. நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ….ஓ….. பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…. தீயாலே கவிதை எழுதி சென்றானே குழு : ஹா….ஹா….ஹா…. ஹா…ஹா….ஹா….. ஹா….ஹா….ஹா…. பெண் : அஞ்சல் வலி காதல் அவன் சொல்லி ககுடுத்தான் தூரம் நின்ற என்னை அவன் தொட்டு அணைத்தான் காதல் பொம்மை தேடும் ஒரு கைக்குழந்தை நான்தான் காலை சூரியன் தேடும் ஒரு தாமரை பூ நான்தான் பெண் : இரும்பு பூவை தேடும் ஒரு காந்த மங்க நான்தான் மீசை நிலவை தேடும் ஒரு வெள்ளை நிறமும் நான்தான் அட பூவா…..தீயா நான் நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ…ஓ….. நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ….ஓ….. பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…. தீயாலே கவிதை எழுதி சென்றானே குழு : ……………………….. பெண் : கண்ணாமூச்சி ஆடி என் கண்ணை மறைத்தான் பட்டாம்பூச்சி சிறகாய் கை தட்டி அழைத்தான் பெண் : இந்த பூவின் நெற்றி மேலே ஒரு பொட்டு வைக்க சொன்னான் என் தாயை போலே என்னை அவன் சேலை கட்ட சொன்னான் பெண் : காதல் வேலி போட்டான் நான் என்னை மறந்து நின்றேன் கண்கள் அவனை தொடுமோ இந்த கவலை என்னை விடுமோ… அட பூவா…..தீயா நான் நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ….ஓ…. நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ….ஓ…. பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…. ஹோ…..தீயாலே கவிதை எழுதி சென்றானே என் தோட்டகுயிலே நில்லாய் ஒரு காதல் கீதம் சொல்லாய் அட பூவா…..தீயா நான் நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ….ஓ… நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ….ஓ… நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ….ஓ…. நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ….ஓ…