← Back

Thathi Thathi Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Ohoowoah woahuoah Hawaah..woahuwoah …ohwoah Haiyee haiyaeah yee yee Hawaah woahuwoah …ohwoah Male : Thaththi thaththi Thaavudhae nenjam Thanga silayai paarthadhalae Vittu vittu Poguthae nenjam Vellai manadhil veezhndhadhalae Male : Paarvai paarvai Paarthathaal nenjam Panjaai patri kondadhalae Kaalam dhooram Kanavinil nenjam Kalgal indru vaanam melae Male : Ohoowoah woahuoah Hawaah..woahuwoah …ohwoah Male : Thaththi thaththi Thaavudhae nenjam Thanga silayai paarthadhalae Vittu vittu Poguthae nenjam Vellai manadhil veezhndhadhalae
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ………………………. ஆண் : தத்தி தத்தி தாவுதே நெஞ்சம் தங்க சிலையை பார்த்ததாலே விட்டு விட்டு போகுதே நெஞ்சம் வெள்ளை மனதில் வீழ்ந்ததாலே ஆண் : பார்வை பார்வை பார்த்ததால் நெஞ்சம் பஞ்சாய் பற்றி கொண்டதாலே காலம் தூரம் கனவினில் நெஞ்சம் கால்கள் இன்று வானம் மேலே ஆண் : ………………………. ஆண் : தத்தி தத்தி தாவுதே நெஞ்சம் தங்க சிலையை பார்த்ததாலே விட்டு விட்டு போகுதே நெஞ்சம் வெள்ளை மனதில் வீழ்ந்ததாலே