← Back

Annakili Unna Theduthe Female Song Lyrics

Singer : S.Janaki Music by : Ilayaraja Female : Aaa….aaa…aaa….aaa.. Aa…aaa…aaa….aaa… Haa…aaa….aaa…aaa….aa…aaa…aa Haaa….aa… Female : Annakkili onna theduthae Aaru maasam oru varusam Aavaarambu meni vaduthae Female : Annakkili onna theduthae Aaru maasam oru varusam Aavaarambu meni vaduthae Female : {Nadhiyoram poranthen Kodipola valarnthen Mazhaiyodum veyilodum Manampol nadanthen} (2) Female : Urangaadha Urangaadha kangalukku Olai kondu maiyezhuthi Kalangama kathirukken Kaippidikka varuvaaro Female : Annakkili onna theduthae Aaru maasam oru varusam Aavaarambu meni vaduthae Female : Mmm…mmm….mm…mmm.. Female : {Kanavodu silanaal Nenavodu silanaal Uravillai pirivillai Thanimai palanaal} (2) Female : Mazhapenjaa…. Mazhapenja vethavedhachu Naathu nattu karutharuthu Poradikkum ponn maman Pozhuthirukka varuvaaro Female : Annakkili onna theduthae Aaru maasam oru varusam Aavaarambu meni vaduthae Female : Nadhi endraal angae Karaiyundu kaaval Kodi endraal athaikaaka Maramae kaaval Female : Pullipotta Pullipotta ravikkaikaari Puliyamboo saelakkaari Nelaruthu pogaiyil Yaar kanni enthan kaavaladi Female : Annakkili onna theduthae Aaru maasam oru varusam Aavaarambu meni vaduthae Female : Annakkili onna theduthae Annakkili onna theduthae
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ…..ஆஅ….ஆஅ……. ஆஅ…..ஆஅ….ஆஅ……. ஹா ஆஅ…..ஆஅ….ஆஅ……. ஹா ஆஆ…. பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : {நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன் மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்} (2) பெண் : உறங்காத… உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி கலங்காம காத்திருக்கேன் கைபிடிக்க வருவாரோ பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : {கனவோடு சில நாள் நெனவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்} (2) பெண் : மழை பேஞ்சா … மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நட்டு கருதறுத்து போரடிக்கம் பொன் மாமன் பொழுதிருக்க வருவாரோ பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : நதியென்றால் அங்கே கரையுண்டு காவல் கொடியென்றால் அதைக் காக்க மரமே காவல் பெண் : புள்ளி போட்ட புள்ளி போட்ட ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக்காரி நெல்லறுத்து போகையில் யார் கன்னி எந்தன் காவலடி பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே