← Back

Sonna Kelunga Song Lyrics

Singers : S. N. Surendar, Uma Ramanan and Mano Music by : Manoj – Gyan Lyrics by : Vaali Female : Sonnaa kelunga ada chumma nillunga Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla Kaaval thuraiyin naayagan neenga Sattam meeri thottathu yaenga Male : Sonnaa ketkkaathu manam chummaa nikkaathu Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla Kadhali kooda kadhalan konja Sattam yaemma seekkiram vaamma Female : Sonna kelunga…hoi Female : Naalthorum un kooda neengaamal vazhakkaada Naanum vanthaenaiyyaa …aa…aa….nerunga koodaathaiyyaa Male : Nee sonna kulam thedi naan sendru neeraadi Poojai mudiththaenadi…..aa….aa….vazhakkil jeyiththaenadi Female : Anantha bodhaigal aalai thaakkumo Male : Un ilamaeni verkkkumo Female : Sonnaa kelunga ada chumma nillunga Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla Aaththiram edhukku avasaram edhukku Vakkeel neenga vaaithaa thaanga Male : Sonnaa ketkkaathu manam chummaa nikkaathu Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla Aaththiram theera avasaram theer Vaaithaa yaemmaa udanae vaamma Female : Sonna kelunga…aa….. Female : yaaraachchum paappaanga yaedhaachchum keppaanga Vegam aagaathaiyyaa ….aa….aa….veshmam koodaathiyyaa Male : Aththoram kaaththaada kaaththodu naaththaada Oorai kekkaathammaa …..aa….aa….uravai paakkaathammaa Female : Vaaivittu poo mottu vaasam veesutho Male : Naan thodumpothu koosutho Female : Sonnaa kelunga ada chumma nillunga Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla Kaaval thuraiyin naayagan neenga Sattam meeri thottathu yaenga Male : Sonnaa ketkkaathu manam chummaa nikkaathu Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla Kadhali kooda kadhalan konja Sattam yaemma seekkiram vaamma Female : Sonna kelunga…hoi
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர், உமா ரமணன் மற்றும் மனோ இசையமைப்பாளர் : மனோஜ் – ஞான் பாடலாசிரியர் : வாலி பெண் : சொன்னா கேளுங்க அட சும்மா நில்லுங்க ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல காவல் துறையின் நாயகன் நீங்க சட்டம் மீறி தொட்டது ஏங்க ஆண் : சொன்னா கேக்காது மனம் சும்மா நிக்காது ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல காதலி கூட காதலன் கொஞ்ச சட்டம் ஏம்மா சீக்கிரம் வாம்மா பெண் : சொன்னா கேளுங்க……ஹோய்….. பெண் : நாள்தோறும் உன் கூட நீங்காமல் வழக்காட நானும் வந்தேனைய்யா……ஆ….ஆ…..நெருங்க கூடாதய்யா ஆண் : நீ சொன்ன குளம் தேடி நான் சென்று நீராடி பூஜை முடித்தேனடி…..ஆ…..ஆ…….வழக்கில் ஜெயித்தேனடி பெண் : ஆனந்த போதைகள் ஆளை தாக்குமோ ஆண் : உன் இளமேனி வேர்க்குமோ பெண் : சொன்னா கேளுங்க அட சும்மா நில்லுங்க ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல ஆத்திரம் எதுக்கு அவசரம் எதுக்கு வக்கீல் நீங்க வாய்தா தாங்க ஆண் : சொன்னா கேக்காது மனம் சும்மா நிக்காது ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல ஆத்திரம் தீர அவசரம் தீர வாய்தா ஏம்மா உடனே வாம்மா பெண் : சொன்னா கேளுங்க……ஆ…… பெண் : யாராச்சும் பாப்பாங்க ஏதாச்சும் கேப்பாங்க வேகம் ஆகாதய்யா…..ஆ….ஆ…..வெஷமம் கூடாதய்யா ஆண் : ஆத்தோரம் காத்தாட காத்தோடு நாத்தாட ஊரைக் கேக்காதம்மா…..ஆ…..ஆ….உறவை பாக்காதம்மா பெண் : வாய் விட்டு பூ மொட்டு வாசம் வீசுதோ ஆண் : நான் தொடும்போது கூசுதோ பெண் : சொன்னா கேளுங்க அட சும்மா நில்லுங்க ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல காவல் துறையின் நாயகன் நீங்க சட்டம் மீறி தொட்டது ஏங்க ஆண் : சொன்னா கேக்காது மனம் சும்மா நிக்காது ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல காதலி கூட காதலன் கொஞ்ச சட்டம் ஏம்மா சீக்கிரம் வாம்மா பெண் : சொன்னா கேளுங்க…….ஹோய்…..