← Back

Odi Odi Song Lyrics

Singer : Palakkad Sriram Music by : Yuvan Shankar Raja Male : Aaaa….aaaa…haaa…aaa.. Thum thanana….thum thanana…. Thum thanana…. nananaa Thum thanana….thum thanana…. Thum thanana…. nananaa Male : Odi odi nee olinchaalum Othungi othungi nee maranchaalum Thedi thedi thaan unnai thodarum Thevai indha yutham Male : Pothum pothum ena poruthaalum Theerum theerum ena thaduthaalum Thaagam kondu thaan thegam engum Kopam pongum yutham Male : Pallandu kaalam mannil Theeraatha vancham Sethaalum manidhan nenjil Sayaathu vanmam Male : Vera vazhiyae illa Poojai onnu podapporaanae Oru thunaiyae venaam Thannan thaniya modhapporaanae Oraayiram eettiyaai Cheerippaayum neram Male : Thedi thedi kaalgal Engo poguthae Manam vaadi vaadi konjam Edho theduthae Idhu kaattukkullae aadum Kannamoochi thaan Ada maattikichu ingae Pattampoochi thaan Male : Thani yaaga oru maanai thediyae Nee odum ottam Thadam maarum un ennam engilum Yeno oru vaattam Kanneerai neeyum sintha koodathu Kandaalae pothum thumbam thodarathu Male : Pethedutha deivam Vittu ponathae Athai ariyaathintha nenjam Vikki poguthae Ada aala maram onnu Saanju kedakkae Adhai yaaru vanthu solla Saabam irukkae Male : Kalangaathae idhu kadavul sothanai Kaanaamal pogum Patharaathae nee meendu vanthathum Pathu thalamurai pesum Male : Vaadaadhae boomi Vidiyaatha thaa Poda po unnaal Mudiyaatha thaa…aaa…. Male : Odi odi nee olinchaalum Othungi othungi nee maranchaalum Thedi thedi thaan unnai thodarum Thevai indha yutham Male : Pothum pothum ena poruthaalum Theerum theerum ena thaduthaalum Thaagam kondu thaan thegam engum Kopam pongum yutham
பாடகர் : பாலக்காடு ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : …………………………………… ஆண் : ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும் ஒதுங்கி ஒதுங்கி நீ மறைஞ்சாலும் தேடி தேடி தான் உன்னை தொடரும் தேவை இந்த யுத்தம் ஆண் : போதும் போதும் என பொருத்தாலும் தீரும் தீரும் என தடுத்தாலும் தாகம் கொண்டுதான் தேகம் எங்கும் கோபம் பொங்கும் யுத்தம் ஆண் : பல்லாண்டு காலம் மண்ணில் தீராத வஞ்சம் செத்தாலும் மனிதன் நெஞ்சில் சாயாது வன்மம் ஆண் : வேற வழியே இல்ல பூஜை ஒன்று போடப் போறானே ஒரு துணையே வேணாம் தன்னந்த் தனியா மோதப் போறானே ஓராயிரம் ஈட்டியாய் சீறிப்பாயும் நேரம் ஆண் : தேடி தேடி கால்கள் எங்கோ போகுதே மனம் வாடி வாடி கொஞ்சம் ஏதோ தேடுதே இது காட்டுக்குள்ளே ஆடும் கண்ணா மூச்சி தான் அட மாட்டிக்கிச்சு இங்கே பட்டாம் பூச்சி தான் ஆண் : தனியாக ஒரு மானை தேடியே நீ ஓடும் ஒரு ஓட்டம் தடம் மாறும் உன் எண்ணம் எங்கிலும் ஏனோ ஒரு வாட்டம் கண்ணீரை நீயும் சிந்த கூடாது கண்டாலே போதும் தூக்கம் தொடராது ஆண் : பெத்தெடுத்த தெய்வம் விட்டு போனதே அதை அறியாதிந்த நெஞ்சம் விக்கி போகுதே அட ஆலமரம் ஒன்னு சாஞ்சு கெடக்கே அதை யாரு வந்து சொல்ல சாபம் இருக்கே ஆண் : கலங்காதே இது கடவுள் சோதனை காணாமல் போகும் பதறாதே நீ மீண்டு வந்ததும் பத்து தலைமுறை பேசும் ஆண் : வாடாதே பூமி விடியாததா போடா போ உன்னால் முடியாததா…ஆ … ஆண் : ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும் ஒதுங்கி ஒதுங்கி நீ மறைஞ்சாலும் தேடி தேடி தான் உன்னை தொடரும் தேவை இந்த யுத்தம் ஆண் : போதும் போதும் என பொருத்தாலும் தீரும் தீரும் என தடுத்தாலும் தாகம் கொண்டுதான் தேகம் எங்கும் கோபம் பொங்கும் யுத்தம்