← Back

Vetta Veli Pottalile Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Aaa…..aaaa…. Aaa….aaa….. Female : Vetta veli pottalilae Natta nadu raavinilae Thottavana thedugiraa Pottu vecha poonguyilae Ponavana kaanaliyae Ponnu manam aaraliyae Ponavana kaanaliyae Ponnu manam aaraliyae Female : Vetta veli pottalilae Natta nadu raavinilae Raavinilae raavinilae Female : Nesamellaam kadhaiyaa pochae Nenappellaam sumaiyaa aachae Vaaduren vadhanguren Vaadaiyae nee thaan poi chollu Female : Nesamellaam kadhaiyaa pochae Nenappellaam sumaiyaa aachae Vaaduren vadhanguren Vaadaiyae nee thaan poi chollu Female : Vaarennu sonna machaan Vana vaasam panna vachaan Thaan sonna pechai ellaam Thanniyilae ezhudhi vechaan Thaviyaaga thavichen ingae naan…aaaa Female : Vetta veli pottalilae Natta nadu raavinilae Ponavana kaanaliyae Female : Oorellaam orangum pozhuthu Oruthi naan irukken azhuthu Maruguren uruguren Megamae nee thaan poi chollu Female : Oorellaam orangum pozhuthu Oruthi naan irukken azhuthu Maruguren uruguren Megamae nee thaan poi chollu Female : Aathodu naanal konjum Kaathodu pookkal konjum Yaarodu naanthaan konja Adangaatha kanneer minjaa Velukaadha kizhakkaa inage naan ..aaa Female : Vetta veli pottalilae Natta nadu raavinilae Thottavana thedugiraa Pottu vecha poonguyilae Ponavana kaanaliyae Ponnu manam aaraliyae Ponavana kaanaliyae Ponnu manam aaraliyae Aaraliyae aaraliyae
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வெட்ட வெளி பொட்டலிலே நட்ட நடு இராவினிலே தொட்டவன தேடுகிறா பொட்டு வச்ச பூங்குயிலே {போனவன காணலியே பொண்ணு மனம் ஆறலியே} (2) பெண் : வெட்ட வெளி பொட்டலிலே நட்ட நடு இராவினிலே இராவினிலே இராவினிலே பெண் : {நெசமெல்லாம் கதையா போச்சு நெனப்பெல்லாம் சுமையா ஆச்சு வாடுறேன் வதங்குறேன் வாடையே நீ தான் போய்ச்சொல்லு} (2) பெண் : வாரேன்னு சொன்ன மச்சான் வனவாசம் பண்ண வச்சான் தான் சொன்ன பேச்சை எல்லாம் தண்ணியிலே எழுதி வெச்சான் தவியாகத் தவிச்சேன் இங்கே நான்…..ஆஆஆ பெண் : வெட்ட வெளி பொட்டலிலே நட்ட நடு இராவினிலே போனவன காணலியே பெண் : {ஊரெல்லாம் உறங்கும் பொழுது ஒருத்தி நான் இருக்கேன் அழுது மருகுறேன் உருகுறேன் மேகமே நீ தான் போய்ச்சொல்லு] (2) பெண் : ஆத்தோடு நாணல் கொஞ்சும் காத்தோடு பூக்கள் கொஞ்சும் யாரோடு நான்தான் கொஞ்ச அடங்காத கண்ணீர் மிஞ்ச வெளுக்காத கிழக்கா இங்கே நான்…..ஆஆஆ பெண் : வெட்ட வெளி பொட்டலிலே நட்ட நடு இராவினிலே தொட்டவன தேடுகிறா பொட்டு வச்ச பூங்குயிலே {போனவன காணலியே பொண்ணு மனம் ஆறலியே} (2) பெண் : ஆறலியே ஆறலியே