← Back

Thadukkathey Song Lyrics

Singers : J. P. Chandrababu and K. Jamuna Rani Music by : S. M. Subbaiah Naidu Male : Thadukkathae Ennai thadukkathae Thadukkathae Ennai thadukkathae Male : Thalukki minikki en Manasa kedukkathae Thadukkathae ennai thadukkathae Thadukkathae ennai thadukkathae Female : Murukkathae Summa murukkathae Murukkathae summa murukkathae Munivarai polavae vesam podathae Murukkathae summa murukkathae Murukkathae summa murukkathae Male : Unnaiyae nambinaal Pizhaikka mudiyumaa Oorukullae nimirnthu Nadakka mudiyumaa Male : {Sonna unaku en Nilamai puriyuma Thunda naan thookatta Vera vazhi yethamma} (2) Male : Thadukkathae Ennai thadukkathae Thadukkathae Ennai thadukkathae Female : {Soru kanda idam sorkamaa Ooru suthi vaazha unakennamaa} (2) Female : {Thozhanai kaakka marakkalaaguma Kozhaiyae unakku meesa venumaa} (2) Female : Murukkathae Summa murukkathae Murukkathae summa murukkathae Male : Oosi soththula Udamba valarthutten Meesa iruppathai maranthu irunthutten Male : {Vesam kalaichutten Visayam purinchutten Veera theera sooranaaga Naan mudivu pannitten} (2) Male : Thadukkathae ennai Thadukkathae… hey.. Thadukkathae ennai thadukkathae
பாடகர்கள் : ஜே. பி. சந்திரபாபு மற்றும் கே. ஜமுனா தேவி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு ஆண் : தடுக்காதே என்னை தடுக்காதே தடுக்காதே என்னை தடுக்காதே ஆண் : தளுக்கி மினிக்கி என் மனச கெடுக்காதே தடுக்காதே என்னை தடுக்காதே தடுக்காதே என்னை தடுக்காதே பெண் : முறுக்காதே சும்மா முறுக்காதே முறுக்காதே சும்மா முறுக்காதே முனிவரை போலவே வேசம் போடாதே முறுக்காதே சும்மா முறுக்காதே முறுக்காதே சும்மா முறுக்காதே ஆண் : உன்னையே நம்பினால் பிழைக்க முடியுமா ஊருக்குள்ளே நிமிர்ந்து நடக்க முடியுமா ஆண் : {சொன்னா உனக்கு என் நிலமை புரியுமா துண்ட நான் தூக்காட்டா வேற வழி ஏதம்மா} (2) ஆண் : தடுக்காதே என்னை தடுக்காதே தடுக்காதே என்னை தடுக்காதே பெண் : {சோறு கண்ட இடம் சொர்க்கமா ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா} (2) பெண் : {தோழனை காக்க மறக்கலாகுமா கோழையே உனக்கு மீச வேணுமா} (2) பெண் : முறுக்காதே சும்மா முறுக்காதே முறுக்காதே சும்மா முறுக்காதே ஆண் : ஓசி சோத்துல உடம்ப வளத்துட்டேன் மீச இருப்பதை மறந்து இருந்துட்டேன் ஆண் : {வேசம் கலைச்சுட்டேன் விசயம் புரிஞ்சிட்டேன் வீர தீர சூரனாக நான் முடிவு பண்ணிட்டேன்} (2) ஆண் : தடுக்காதே என்னை தடுக்காதே……ஹே.. தடுக்காதே என்னை தடுக்காதே