← Back

Thenandal Koyilukku Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Thenaandaal koyilukku vilakkeththi pottaen Unnodu naan vaazha varam onnu kettaen Thenaandaal koyilukku vilakkeththi pottaen Unnodu naan vaazha varam onnu kettaen Female : Edhai paarththapothum unai pola thonum Idhu pothum ingae enakkenna venum Ooo….oo….oo….ooo….oo….oo….ooo….oo…ooo…. Female : Thenaandaal koyilukku vilakkeththi pottaen Unnodu naan vaazha varam onnu kettaen Female : Iduppukku melae uduththura sela Enakkoru paaram polae iruppathanaalae Iduppukku melae uduththura sela Enakkoru paaram polae iruppathanaalae Thegam thallaada intha thaamaraipoo vaada Thegam thallaada intha thaamaraipoo vaada Female : Paayai poda paattu paada neeyum naanumthaan Saari paambum naagapaambum serum neranthaan Female : Thenaandaal koyilukku vilakkeththi pottaen Unnodu naan vaazha varam onnu kettaen Female : Ilampirai polae irukkura mogam Pozhuthuthaan poga poga pournami aagum Ilampirai polae irukkura mogam Pozhuthuthaan poga poga pournami aagum Aasaigal undaaga chinna aalilai thindaada Aasaigal undaaga chinna aalilai thindaada Female : Maalai pottu valaiyal maattu nee en kayilthaan Neeyilaatti nilavum kooda kaththiri veyyilthaan Female : Thenaandaal koyilukku vilakkeththi pottaen Unnodu naan vaazha varam onnu kettaen Female : Edhai paarththapothum unai pola thonum Idhupothum ingae enakkenna venum Ooo….oo….oo….ooo….oo….oo….ooo….oo…ooo….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன் உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன் தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன் உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன் பெண் : எதைப் பார்த்தபோதும் உனைப்போல தோணும் இதுபோதும் இங்கே எனக்கென்ன வேணும் ஓஓ…..ஓ…..ஓ….ஓஓ…..ஓ…..ஓ…..ஓஓ……ஓ….ஓஒ….. பெண் : தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன் உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன் பெண் : இடுப்புக்கு மேலே உடுத்துற சேல எனக்கொரு பாரம் போலே இருப்பதனாலே இடுப்புக்கு மேலே உடுத்துற சேல எனக்கொரு பாரம் போலே இருப்பதனாலே தேகம் தள்ளாட இந்த தாமரைப்பூ வாட தேகம் தள்ளாட இந்த தாமரைப்பூ வாட பெண் : பாயைப் போட பாட்டுப் பாட நீயும் நானும்தான் சாரைப் பாம்பும் நாகப்பாம்பும் சேரும் நேரந்தான் பெண் : தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன் உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன் பெண் : இளம்பிறை போலே இருக்குற மோகம் பொழுதுதான் போகப் போக பௌர்ணமி ஆகும் இளம்பிறை போலே இருக்குற மோகம் பொழுதுதான் போகப் போக பௌர்ணமி ஆகும் ஆசைகள் உண்டாக சின்ன ஆலிலை திண்டாட ஆசைகள் உண்டாக சின்ன ஆலிலை திண்டாட பெண் : மாலைப் போட்டு வளையல் மாட்டு நீயென் கையில்தான் நீயில்லாட்டி நிலவும் கூட கத்திரி வெய்யில்தான் பெண் : தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன் உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன் பெண் : எதைப் பார்த்தபோதும் உனைப்போல தோணும் இதுபோதும் இங்கே எனக்கென்ன வேணும் ஓஓ…..ஓ…..ஓ….ஓஓ…..ஓ…..ஓ…..ஓஓ……ஓ….ஓஒ…..