← Back

Bro Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Male : Pottukonga bro Single smileula Onnukkona ottuvom Sogam vandhutta Natpu ennum Cup ah vachu aathuvom Male : Last bench-u Singam machi Kitta vandha seeruvom Vaaya utta Rendu punch-u Naalu counter-u poduvom Male : Bro.. thammasu bro Time pass-u bro College kadavul vecha Best treat-u thann bro… Male : Canteen-u bro Eighteen-u bro College fairy tale-u Entry gate-u thann bro… Chorus : {Hey hey hey ..ahh..hooo Ahh..hooo Hey hey hey ..ahh..hooo Ahh..hooo} (2) Male : Chittu nooru bro Strict-u sir-u bro Aasaikku speed breaker-u Male : Lecture yaaru bro Sutha bore-u bro Cut adhichaa theatre-u Male : Kashta nashtam Kadhal modhal Kannu kulla water-ru Happiness-u Rendu dose-u Friend-u than da Doctor-u. Male : Bro.. thammasu bro Time pass-u bro College kadavul vecha Best treat-u thann bro… Male : Canteen-u bro Eighteen-u bro College fairy tale-u Entry gate-u thann bro… Chorus : {Hey hey hey ..ahh..hooo Ahh..hooo Hey hey hey ..ahh..hooo Ahh..hooo} (2) Male : Sonthamae yaarumilla Aalirukku paaruda Friendunae yaarumilla Aaliruntha kaamida Chorus : Hey.. Male : Anbukku kattupattu Kooda nikkum girlfriend-u Anbaiyum kekkamaattan Nanban namma god friend-u Male : {Kuraiyellam orangatti Nallathathann paakum natpuu Thai thanthai varusaikkula Friend-a vecha enna thappu} (2) Chorus : Mountain uchi cut out vechi Paala oothuda friendship-ukku… Male : Bro.. thammasu bro Time pass-u bro College kadavul vecha Best treat-u thann bro… Male : Canteen-u bro Eighteen-u bro College fairy tale-u Entry gate-u thann bro… Chorus : {Hey hey hey ..ahh..hooo Ahh..hooo Hey hey hey ..ahh..hooo Ahh..hooo} (2)
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : போட்டுக்கோங்க ப்ரோ சிங்கிள் ஸ்மைலுல ஒன்னு கொன்னா ஒட்டுவோம் சோகம் வந்துட்டா நட்பு என்னும் கப்ப வச்சு ஆத்துவோம் ஆண் : லாஸ்ட் பெஞ்சு சிங்கம் மச்சி கிட்ட வந்தா சீறுவோம் வாய உட்டா ரெண்டு பஞ்சு நாலு கவுண்டரு போடுவோம் ஆண் : ப்ரோ தமாசு ப்ரோ டைம் பாசு ப்ரோ காலேஜ் கடவுள் வெச்ச பெஸ்ட் ட்ரீட்டு தான் ப்ரோ ஆண் : கேன்டீனு ப்ரோ எயிட்டினு ப்ரோ காலேஜ் ஃபோி டேலு என்ட்ரி கேட்டு தான் ப்ரோ குழு : { ஹே ஹே ஹே ஆ ஹோ ஆ ஹோ ஹே ஹே ஹே ஆ ஹோ ஆ ஹோ } (2) ஆண் : சிட்டு நூறு ப்ரோ ஸ்ட்ரிக்ட்டு சாரு ப்ரோ ஆசைக்கு ஸ்பீட் பிரேக்கரு ஆண் : லெக்ச்சர் யாரு ப்ரோ சுத்த போரு ப்ரோ கட் அடிச்சா தேட்டரு ஆண் : கஷ்ட நஷ்டம் காதல் மோதல் கண்ணு குள்ள வாட்டரு ஹேப்பினஸ்சு ரெண்டு டோசு பிரண்டு தான் டா டாக்டரு ஆண் : ப்ரோ தமாசு ப்ரோ டைம் பாசு ப்ரோ காலேஜ் கடவுள் வெச்ச பெஸ்ட் ட்ரீட்டு தான் ப்ரோ ஆண் : கேன்டீனு ப்ரோ எயிட்டினு ப்ரோ காலேஜ் ஃபோி டேலு என்ட்ரி கேட்டு தான் ப்ரோ குழு : { ஹே ஹே ஹே ஆ ஹோ ஆ ஹோ ஹே ஹே ஹே ஆ ஹோ ஆ ஹோ } (2) ஆண் : சொந்தமே யாருமில்ல ஆள் இருக்கு பாரு டா பிரண்டுனே யாருமில்ல ஆள் இருந்தா காமி டா ஹே ஆண் : அன்புக்கு கட்டுப்பட்டு கூட நிக்கும் கேர்ள் பிரண்டு அன்பையும் கேக்க மாட்டான் நண்பன் நம்ம காட் பிரண்டு ஆண் : { குறை எல்லாம் ஓரங்கட்டி நல்லத தான் பாக்கும் நட்பு தாய் தந்தை வருசைக்குள்ள பிரண்ட்ட வச்சா என்ன தப்பு } (2) குழு : மௌண்டைன் உச்சி கட் அவுட் வெச்சி பால ஊத்துடா பிரண்ட்ஷிப்க்கு ஆண் : ப்ரோ தமாசு ப்ரோ டைம் பாசு ப்ரோ காலேஜ் கடவுள் வெச்ச பெஸ்ட் ட்ரீட்டு தான் ப்ரோ ஆண் : கேன்டீனு ப்ரோ எயிட்டினு ப்ரோ காலேஜ் ஃபோி டேலு என்ட்ரி கேட்டு தான் ப்ரோ குழு : { ஹே ஹே ஹே ஆ ஹோ ஆ ஹோ ஹே ஹே ஹே ஆ ஹோ ஆ ஹோ } (2)