← Back

Ennada Kathal Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : S. A. Rajkumar Male : Haaa…aaa…. Haa….aaa….aaa… Haa….aaa…aaa…. Haaa….aaa…aaa…haa…aaa…aaa…aaa…aaa… Male : Ennada kaadhal idhu Evan sonna paadam idhu Ennada kaadhal idhu Evan sonna paadam idhu Kannu eduthu pakka oru Kanni illaiyae Kaalam kaalama ennaku Kaadhal valliyae…nanbaa Male : Ennada kaadhal idhu Evan sonna paadam idhu Kannu eduthu pakka oru Kanni illaiyae Kaalam kaalama ennaku Kaadhal valliyae.. Male : Kaal kadukka nadanthaalum Padhaiyum vaalla Intha kaadhalilae ippa ennaku Boothaiyum vaalla Male : Kaal kadukka nadanthaalum Padhaiyum vaalla Intha kaadhalilae ippa ennaku Boothaiyum vaalla Male : Jodiyaaga ellorum Jolliyaaga poogum pothu Jodiyaaga ellorum Jolliyaaga poogum pothu Idea illaama nadu roatil nan varuntha Male : Ennada ennada Ennada kaadhal idhu Evan sonna paadam idhu Kannu eduthu pakka oru Kanni illaiyae Kaalam kaalama ennaku Kaadhal valliyae.. Male : Annam nadai nadanthu Vantha jayamalini… Male : Kanni idai nezhikarappoo Sridevi………… Male : Kannu rendum oruturappoo Chinna jayabhathuri….. Male : Kannu rendum oruturappoo Chinna jayabhathuri….. Male : Ullatha nan solla ponen ahhh Antha ponnu oru madhiri Male : Ennada kaadhal idhu Evan sonna paadam idhu Kaadhalicha ponnu oru Kanni illaiyae Kaalam kaalamaai indha Kaadhal thollaiyae..nanbaa.. . Males : Ennada ennada Ennada kaadhal idhu Evan sonna paadam idhu Kannu eduthu pakka oru Kanni illaiyae Kaalam kaalama ennaku Kaadhal valliyae..
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஹா…..ஆஅ…. ஹா…..ஆஅ…..ஆஅ….. ஹா…..ஆஅ…..ஆஅ….. ஹா…..ஆஅ…..ஆஅ…..ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…. ஆண் : என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது கண்ணு எடுத்து பாக்க ஒரு கன்னி இல்லையே காலம் காலமா எனக்கு காதல் வல்லையே……நண்பா ஆண் : என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது கண்ணு எடுத்து பாக்க ஒரு கன்னி இல்லையே காலம் காலமா எனக்கு காதல் வல்லையே…… ஆண் : கால் கடுக்க நடந்தாலும் பாதையும் வல்ல இந்த காதலிலே இப்ப எனக்கு போதையும் வல்ல ஆண் : கால் கடுக்க நடந்தாலும் பாதையும் வல்ல இந்த காதலிலே இப்ப எனக்கு போதையும் வல்ல ஆண் : ஜோடியாக எல்லாரும் ஜாலியாக போகும் போது ஜோடியாக எல்லாரும் ஜாலியாக போகும் போது ஐடியா இல்லாம நடு ரோட்டில் நான் வருந்த ஆண் : என்னடா என்னடா என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது கண்ணு எடுத்து பாக்க ஒரு கன்னி இல்லையே காலம் காலமா எனக்கு காதல் வல்லையே…… ஆண் : அன்னம் நடை நடந்து வந்தா ஜெயமாலினி ஆண் : கன்னி இடை நெளிகிறப்போ ஸ்ரீதேவி…………. ஆண் : கண்ணு ரெண்டும் உருட்டுறப்போ சின்ன ஜெயபாரதி…….. ஆண் : கண்ணு ரெண்டும் உருட்டுறப்போ சின்ன ஜெயபாரதி…….. ஆண் : உள்ளத நான் சொல்ல போனேன் ஆஹ் அந்த பொண்ணு ஒரு மாதிரி ஆண் : என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது கண்ணு எடுத்து பாக்க ஒரு கன்னி இல்லையே காலம் காலமா எனக்கு காதல் வல்லையே……நண்பா ஆண் : என்னடா என்னடா என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது கண்ணு எடுத்து பாக்க ஒரு கன்னி இல்லையே காலம் காலமா எனக்கு காதல் வல்லையே……