← Back

Srilanka Chinna Rani Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Gangai Amaran Female : ……………. Female : Srilanka chinna rani Paar ranga vanna meani Vaa vaa vaavaavaavaa….. Srilanka chinna rani Paar ranga vanna meani Vaa vaa vaavaavaavaa….. Female : Yaazh baanam azhagai nee kaana Iravil raagam paadal oodalthaan Female : Srilanka chinna rani Paar ranga vanna meani Vaa vaa vaavaavaavaa….. Female : Maalai naan poda maman engae Thethi ketkaatha yaekkamthaan Naanum aalaagi naalum aachu Bhoomi paarkkaatha vaanamthaan Female : Odambu lesaa kodhikkuthu Narambu thaana thudikkuthu Lalalaalla laa laal lalalaalla Paruvam marnthaal paalum pazhamum kasakkum Poruththu poruththu vayasum manasum pulambuthaiyaa Male : ……………. Female : Meenum thaanaaga maattum endru Naanum pottaenae thoondilthaan Odi ponaalum pogum endru Valaiyai veesaatho jaadaithaan Female : Nenachchaa meena pudikkalaam Unnai naanum madakkalaam Lalalaalla laa laal lalalaalla Vidiyum varaiyil varavum thodarum nadanam Avanum ivanum evanum rasikkattumae Female : Srilanka chinna rani Paar ranga vanna meani Vaa vaa vaavaavaavaa….. Female : Yaazh baanam azhagai nee kaana Iravil raagam paadal oodalthaan Female : Srilanka chinna rani Paar ranga vanna meani vaa vaa….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ……………………… பெண் : ஸ்ரீலங்கா சின்ன ராணி பார் ரங்கா வண்ண மேனி வா வா வாவாவாவா….. ஸ்ரீலங்கா சின்ன ராணி பார் ரங்கா வண்ண மேனி வா வா வாவாவாவா….. பெண் : யாழ் பானம் அழகை நீ காண இரவில் ராகம் பாடல் ஊடல்தான்…. பெண் : ஸ்ரீலங்கா சின்ன ராணி பார் ரங்கா வண்ண மேனி வா வா வாவாவாவா….. பெண் : மாலை நான் போட மாமன் எங்கே தேதி கேட்காத ஏக்கம்தான் நானும் ஆளாகி நாளும் ஆச்சு பூமி பார்க்காத வானம்தான் பெண் : ஒடம்பு லேசா கொதிக்குது நரம்பு தானாத் துடிக்குது லலலால்ல லா லால் லலலால்ல பருவம் மலர்ந்தால் பாலும் பழமும் கசக்கும் பொறுத்து பொறுத்து வயசும் மனசும் புலம்புதையா ஆண் : ………………………… பெண் : மீனும் தானாக மாட்டும் என்று நானும் போட்டேனே தூண்டில்தான் ஓடிப் போனாலும் போகும் என்று வலையை வீசாதோ ஜாடைதான் பெண் : நெனச்சா மீனப் புடிக்கலாம் உன்னை நானும் மடக்கலாம் லலலால்ல லா லால் லலலால்ல விடியும் வரையில் வரவும் தொடரும் நடனம் அவனும் இவனும் எவனும் ரசிக்கட்டுமே பெண் : ஸ்ரீலங்கா சின்ன ராணி பார் ரங்கா வண்ண மேனி வா வா வாவாவாவா….. பெண் : யாழ் பானம் அழகை நீ காண இரவில் ராகம் பாடல் ஊடல்தான்…. பெண் : ஸ்ரீலங்கா சின்ன ராணி பார் ரங்கா வண்ண மேனி வா வா…..