← Back

Vandale Allipoo Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Laalaa laallaa laa laalaa laallaa laa Laalaa laallaa laa laalaa laallaa laa Laa laa laa laa laa laalalaalalaa Male : Vanthaalae allippoo En vaazhvil thiththippu Naalthorum santhippu Paaloorum kannippoo En vaanil pon megam pogindrathu Male : Vaazhvae thaenaaga vanthaenae naanaaga Kadhal vaeraaga nee vanthaai neeraaga Kaanum inbam nooraaga Male : Thirumagal varugaiyil manam uruguthu Vegunaalaaga….oo…. Male : Vanthaalae allippoo En vaazhvil thiththippu Naalthorum santhippu Paaloorum kannippoo En vaanil pon megam pogindrathu Whistle : ……………… Female : ………………. Both : ……………………. Male : Vanthaalae allippoo En vaazhvil thiththippu Naalthorum santhippu Paaloorum kannippoo En vaanil pon megam pogindrathu Whistle : ………………….
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : லாலா லால்லா லா லாலா லால்லா லா லாலா லால்லா லா லாலா லால்லா லா லா லா லா லா லா லா லால்லால்லா ஆண் : வந்தாளே அல்லிப்பூ என் வாழ்வில் தித்திப்பு நாள்தோறும் சந்திப்பு பாலூறும் கன்னிப்பூ என் வானில் பொன்மேகம் போகின்றது……. ஆண் : வாழ்வே தேனாக வந்தேனே நானாக காதல் வேராக நீ வந்தாய் நீராக காணும் இன்பம் நூறாக……. ஆண் : திருமகள் வருகையில் மனம் உருகுது வெகுநாளாக……ஓ…… ஆண் : வந்தாளே அல்லிப்பூ என் வாழ்வில் தித்திப்பு நாள்தோறும் சந்திப்பு பாலூறும் கன்னிப்பூ என் வானில் பொன்மேகம் போகின்றது……. விசில் : …………………. பெண் : ………………………….. இருவர் : ……………………….. ஆண் : வந்தாளே அல்லிப்பூ என் வாழ்வில் தித்திப்பு நாள்தோறும் சந்திப்பு பாலூறும் கன்னிப்பூ என் வானில் பொன்மேகம் போகின்றது……. விசில் : ………………….