← Back

Imaikkariye Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Manasvini Gopal Music by : G. V. Prakash Kumar Male : Look into my eyes Look into my eyes I feel high.. I feel high I feel high… am I on sky I feel high… I feel high I feel high.. am I on sky Male : En uyirae En nigarae Un arugae En nizhalae Male : Imaikkariyae ennai izhaithaayadi Kadai paarvaiyal ennam karaithaayadi Mazhai charalae ennai azhaithaayadi Nanaikamalae nenjam niraithaayadi Male : Kodhum un kai viral Podhum peranbae Yaadhum nee enbadhaal Sogam yedhingae Male : Oh mozhi edhum munagaamal Pasidhaagam unaraamal Un kangal paarthu kidakava Male : Pidivaadham kuraiyaamal Nodi neram vilagaamal Kaadhoram muththam padhikava Male : Serum kadal aagum udal Female : Kaatril neeraagavae Moochil modhidava Neram paaraamalae Kaadhal seidhidava Female : Hey uraiyaadal kuraiyaamal Vayadhodum valayaamal Kaalangal thindru theerkava Adhigaram enadhaagi Adhikaalai namadhaagi Thaeneer nee pottu kondu vaa Female : En moochilae un koochale… Female : Look into my eyes Look into my eyes I feel high.. I feel high I feel high… when you’re my side I feel high… I feel high I feel high.. when you’re my side Male : En uyirae En nigarae Un aruge En nizhalae Male : Imaikkariyae ennai izhaithaayadi Kadai paarvaiyal ennam karaithaayadi Mazhai charalae ennai azhaithaayadi Nanaikamalae nenjam niraithaayadi
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மானஸ்வினி கோபால் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : லுக் இன்டூ மை ஐஸ், லுக் இன்டூ மை ஐஸ் ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஆம் ஐ ஆன் ஸ்கை ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஆம் ஐ ஆன் ஸ்கை ஆண் : என் உயிரே என் நிகரே உன் அருகே என் நிழலே ஆண் : இமைக்காறியே என்னை இழைத்தாயடி கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி மழை சாரலே என்னை அழைத்தாயடி நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி ஆண் : கோதும் உன் கைவிரல் போதும் பேரன்பே யாதும் நீ என்பதால் சோகம் ஏதிங்கே ஆண் : ஓ மொழி ஏதும் முனகாமல் பசிதாகம் உணராமல் உன் கண்கள் பார்த்து கிடக்கவா ஆண் : பிடிவாதம் குறையாமல் நொடி நேரம் விலகாமல் காதோரம் முத்தம் பதிக்கவா சேரும் கடல்… ஆகும் ஊடல் பெண் : காற்றில் நீராகவே மூச்சில் மோதிடவா நேரம் பாராமலே காதல் செய்திடவா பெண் : ஏய் உரையாடல் குறையாமல் வயதோடும் வளையாமல் காலங்கள் தின்று தீர்க்கவா அதிகாரம் எனதாகி அதிகாலை நமதாகி தேநீர் நீ போட்டு கொண்டு வா பெண் : என் மூச்சிலே..உன் கூச்சலே பெண் : லுக் இன்டூ மை ஐஸ், லுக் இன்டூ மை ஐஸ் ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, வென் யூ ஆர் மை சைட் ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, வென் யூ ஆர் மை சைட் ஆண் : என் உயிரே என் நிகரே உன் அருகே என் நிழலே ஆண் : இமைக்காறியே என்னை இழைத்தாயடி கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி மழை சாரலே என்னை அழைத்தாயடி நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி