← Back

Poo Mazhai Thoovi Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male : { Poo mazhai thoovi Vasanthangal vaazhtha Oorvalam nadakindradhu Male : Ezhil pongidum Anbu thangayin netriyil Kungumam sirikindradhu Mangala kungumam sirikindradhu } (2) Male : { Katcheri melangal Vedikai vaanangal Oorengum kondatamaa } (2) Male : Unnai kandorgal Kan pattu pogindra Ezhilodu singaara therottamaa Male : Thozhi athaanai Paar endru unnai killa Mugam naanathil Senthoora niram kolla Male : Poo mazhai thoovi Vasanthangal vaazhtha Oorvalam nadakindradhu Male : Ven sangu Kazhuthodu pon Maalai asainthaada Naan kanda porul kooravaa Male : En annavai Orunaalum………aaaa En annavai oru Naalum en ullam Maravaathu endradum vidhamallavaa Male : Nee vaazhgindra Naal ellam thirunaalae Yena unnai konda Manavaalan thinam paada Male : Poo mazhai thoovi Vasanthangal vaazhtha Oorvalam nadakindradhu Male : Ezhil pongidum Anbu thangayin netriyil Kungumam sirikindradhu Mangala kungumam sirikindradhu Whistling : ……………………….
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது ஆண் : எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது மங்கள குங்குமம் சிரிக்கின்றது } (2) ஆண் : { கச்சேரி மேளங்கள் வேடிக்கை வானங்கள் ஊரெங்கும் கொண்டாட்டமா } (2) ஆண் : உன்னை கண்டோர்கள் கண் பட்டு போகின்ற எழிலோடு சிங்கார தேரோட்டமா ஆண் : தோழி அத்தானை பார் என்று உன்னை கிள்ள முகம் நாணத்தில் செந்தூர நிறம் கொள்ள ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது ஆண் : வென் சங்கு கழுத்தோடு பொன் மாலை அசைந்தாட நான் கண்ட பொருள் கூறவா ஆண் : என் அண்ணாவை ஒரு நாளும் என் அண்ணாவை ஒரு நாளும் என் உள்ளம் மறவாது என்றாடும் விதமல்லவா ஆண் : நீ வாழ்கின்ற நாள் எல்லாம் திருநாளே என உன்னை கொண்ட மணவாளன் தினம் பாட ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது ஆண் : எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது மங்கள குங்குமம் சிரிக்கின்றது விஷ்லிங் : …………………