← Back

Anbai Kurippathu Song Lyrics

Singers : S. P. Balasubrahmaniyam and Sarala Music by : M. S. Viswanathan Lyrics by : Malliam Rajagopal Male : Anbai kurippathu aa nna Chorus : Aa nna Male : Aasaiyin villakkam aavannaa Chorus : Aavannaa Male : Anbai kurippathu aa nna Chorus : Aa nna Male : Aasaiyin villakkam aavannaa Chorus : Aavannaa Male : Ilamaiyil inbam e nna Chorus : E nna Male : Eedillaa sugam ee yannaa Chorus : Ee yannaa Male : Ilamaiyil inbam e nna Chorus : E nna Male : Eedillaa sugam ee yannaa Chorus : Ee yannaa Male : Anbai kurippathu aa nna Aasaiyin villakkam aavannaa Male : Uyirkkuril enbathu oo nnaa Chorus : Oo nnaa Male : Oodalil koodal oovannaa Chorus : Oovannaa Male : Uyirkkuril enbathu oo nnaa Oodalil koodal oovannaa Male : Ennaiyae tharuvathu yae nnaa Chorus : Yae nnaa Male : Yaekkamae yaekkam yae yannaa Chorus : Yae yannaa Male : Laa lalalal laa laa laa lalalalalla laa laa Male : Aikkiyapaduvathu aiyannaa Chorus : Aiyannaa Male : Ozhukkaththai unarththum oo nnaa Chorus : Oo nnaa Male : Aikkiyapaduvathu aiyannaa Ozhukkaththai unarththum oo nnaa Male : Oor mudiveduppathu o vannaa Chorus : O vannaa Male : Avdatham noikkena avvannaa Chorus : Avvannaa Male : Akkthe kaadhalaa ak nnna Chorus : Ak nnaa Male : Hoom mmm mm mm mmm Aanaa aavannaa Chorus : E nnaa Aanaa aavannaa e nnaa Lalala lalal lalalal lalala laa Male : Ullaththil laabaththai koottividin Unmai kadhal kai koodividum Ullaththil laabaththai koottividin Unmai kadhal kai koodividum Male : Kallaththai ennaththil kazhiththuvidin Karpu neri ondrae michchappadum Male : Illara vaazhkkaiyai vaguththividin Iruvarin pangenna purinthuvidum Illara vaazhkkaiyai vaguththividin Iruvarin pangenna purinthuvidum Male : Vellam pol aasaiyai perukkividin Veliyillittu mukknam thaduththuvidum Male : Anbai kurippathu aa nna Aasaiyin villakkam aavannaa Female : Anbai kurippathu aa nna Aasaiyin vilakkam Male : Hmm Female : Aavanna….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சரளா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : மல்லியம் ராஜகோபால் ஆண் : அன்பை குறிப்பது அ ன குழு : அ ன ஆண் : ஆசையின் விளக்கம் ஆவன்னா…. குழு : ஆவன்னா ஆண் : அன்பை குறிப்பது அ ன குழு : அ ன ஆண் : ஆசையின் விளக்கம் ஆவன்னா…. குழு : ஆவன்னா ஆண் : இளமையில் இன்பம் இ னா ……. குழு : இ னா ஆண் : ஈடில்லா சுகம் ஈ யன்னா…… குழு : ஈ யன்னா ஆண் : இளமையில் இன்பம் இ னா ……. குழு : இ னா ஆண் : ஈடில்லா சுகம் ஈ யன்னா…… குழு : ஈ யன்னா ஆண் : அன்பை குறிப்பது அ ன ஆசையின் விளக்கம் ஆவன்னா ஆண் : உயிர்க்குயிர் என்பது உ னா குழு : உ னா ஆண் : ஊடலில் கூடல் ஊவன்னா…… குழு : ஊவன்னா ஆண் : உயிர்க்குயிர் என்பது உ னா ஊடலில் கூடல் ஊவன்னா…… ஆண் : என்னையே தருவது ஏ னா ……. குழு : ஏ னா ஆண் : ஏக்கமோ ஏக்கம் ஏ யன்னா……… குழு : ஏ யன்னா ஆண் : லா லலலல் லா லா லா லலலலல்ல லா லா ஆண் : ஐக்கியப்படுவது ஐ யன்னா குழு : ஐ யன்னா ஆண் : ஒழுக்கத்தை உணர்த்தும் ஒ னா குழு : ஒ னா ஆண் : ஐக்கியப்படுவது ஐ யன்னா ஒழுக்கத்தை உணர்த்தும் ஒ னா ஆண் : ஓர் முடிவெடுப்பது ஓ வன்னா…. குழு : ஓ வன்னா ஆண் : ஔடதம் நோய்கென ஔ வன்னா……. குழு : ஔ வன்னா ஆண் : அஃதே காதலா ஃ னா ……… குழு : ஃ னா ஆண் : ஹும் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஆனா ஆவன்னா குழு : இனா ஆனா ஆவன்னா இனா லலல லலல் லலலல் லலல லா ஆண் : உள்ளத்தில் லாபத்தை கூட்டிவிடின் உண்மை காதல் கைகூடிவிடும் உள்ளத்தில் லாபத்தை கூட்டிவிடின் உண்மை காதல் கைகூடிவிடும் ஆண் : கள்ளத்தை எண்ணத்தில் கழித்துவிடின் கற்பு நெறி ஒன்றே மிச்சப்படும் ஆண் : இல்லற வாழ்க்கையை வகுத்திவிடின் இருவரின் பங்கென்ன புரிந்துவிடும் இல்லற வாழ்க்கையை வகுத்திவிடின் இருவரின் பங்கென்ன புரிந்துவிடும் ஆண் : வெள்ளம் போல் ஆசையை பெருக்கிவிடின் வேலியிட்டு முக்கோணம் தடுத்துவிடும் ஆண் : அன்பை குறிப்பது அ ன ஆசையின் விளக்கம் ஆவன்னா பெண் : அன்பை குறிப்பது அ ன ஆசையின் விளக்கம் ஆண் : ஹ்ம்ம் பெண் : ஆவன்னா