← Back

Ammadi Aathavittu Vellam Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Gangai Amaran Lyrics by : Pulamaipithan Female : …………………. Male : Ammaadi……….aaththavittu vellam poguthu Kaadu vayal paayaama kadalukkum seraamaa Kandapadi engo oduthu Male : Ammaadi……….aaththavittu vellam poguthu Kaadu vayal paayaama kadalukkum seraamaa Kandapadi engo oduthu Male : Poongodi onnu paaradi kanu Poovumilla oru pinjumilla Veenaiyum undu viralgalum undu Meettavilla oru paattum illa Male : Pottathu mullai velanjuthu tholla Idhuthaan ulagam keladiyo Male : Kannammaa…vaazhkkaikenna arththam kooradi Vaayiruthum illaama vaarththai yaedhum sollaama Oomai kanda kanavu aachchudi Female : ………………. Male : Senjathu thiyaagam saernthathu paavam Sodhanaiyo enna vedhanaiyo Thoranam aada oorvalam poga Paaththirunthaal manam pooththirunthaal Male : Nettriya inbam indraiya thunbam Edhuthaan nadakkum naalai ingae Ellaamae….onnukkonnu ettaa dhooramaa Vaazha maram vachchaanaa Thottaminnu sonnaal podhumaa Male : Ammaadi……….aaththavittu vellam poguthu Kaadu vayal paayaama kadalukkum seraamaa Kandapadi engo oduthu
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : …………………… ஆண் : அம்மாடி………..ஆத்த விட்டு வெள்ளம் போகுது காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம கண்டபடி எங்கோ ஓடுது ஆண் : அம்மாடி………..ஆத்த விட்டு வெள்ளம் போகுது காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம கண்டபடி எங்கோ ஓடுது ஆண் : பூங்கொடி ஒன்னு பாரடி கண்ணு பூவுமில்ல ஒரு பிஞ்சுமில்ல வீணையும் உண்டு விரல்களும் உண்டு மீட்டவில்ல ஒரு பாட்டும் இல்ல ஆண் : போட்டது முல்லை வெளஞ்சுது தொல்லை இதுதான் உலகம் கேளடியோ ஆண் : கண்ணம்மா…….வாழ்க்கைகென்ன அர்த்தம் கூறடி வாயிருந்தும் இல்லாம வார்த்தை ஏதும் சொல்லாம ஊமை கண்ட கனவு ஆச்சுடி….. பெண் : ……………………… ஆண் : செஞ்சது தியாகம் சேர்ந்தது பாவம் சோதனையோ என்ன வேதனையோ தோரணம் ஆட ஊர்வலம் போக பாத்திருந்தாள் மனம் பூத்திருந்தாள் ஆண் : நேற்றைய இன்பம் இன்றைய துன்பம் எதுதான் நடக்கும் நாளை இங்கே…. எல்லாமே…… ஒண்ணுக்குகொண்ணு எட்டா தூரமா வாழ மரம் வச்சானே வாழ மனம் வச்சானா தோட்டமின்னு சொன்னால் போதுமா…… ஆண் : அம்மாடி………..ஆத்த விட்டு வெள்ளம் போகுது காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம கண்டபடி எங்கோ ஓடுது