← Back

Katha Naayagan Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female : Kadhaa naayagan kadhai sonnaan Kannukkullum indha pennukkullum Oru kadhaa naayagan kadhai sonnaan Kannukkullum indha pennukkullum Oru kadhaa naayagan kadhai sonnaan Male : Kadhaa naayagi kadhai sonnaal Kannukkullum indha nenjukkullum Oru kadhaa naayagi kadhai sonnaal Kannukkullum indha nenjukkullum Oru kadhaa naayagi kadhai sonnaal Female : Kaaviri karaikku varachonnaan Ilangannathilae ondru tharachonnaan Kaaviri karaikku varachonnaan Ilangannathilae ondru tharachonnaan Kaiyudan kaigalai serthu kondaan Ennai katti kondaan Nenjil otti kondaan Aa…aa…aa…haa…haa…haa… Female : Kadhaa naayagan kadhai sonnaan Female : Kuttraala malaiyin saaralilae Konjum kilimozhi cholaiyilae Kuttraala malaiyin saaralilae Konjum kilimozhi cholaiyilae Muttraadha kani ennai thaedik kondaan Mella moodi kondaan Isai paadi kondaan Aa…aa…aa…haa…haa…haa… Female : Kadhaa naayagan kadhai sonnaan Male : Maamallapurathu kadal arugae Mangai irundhaal ennarugae Maamallapurathu kadal arugae Mangai irundhaal ennarugae Paarthu kondirundhadhu vaan nilavu Naangal padithu kondirundhom Thaen nilavu Male : Kadhaa naayagi kadhai sonnaal Female : Andha kannukkullum Indha pennukkullum Oru kadhaa naayagan kadhai sonnaan Female : Angayarkanni dhaesathilae Azhaghiya vaigai orathilae Pongum kaadhal vegathilae Ennai pootti kondaan Kodi naatti kondaan
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : கதாநாயகன் கதை சொன்னான் கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும் ஒரு கதாநாயகன் கதை சொன்னான் கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும் ஒரு கதாநாயகன் கதை சொன்னான் ஆண் : கதாநாயகி கதை சொன்னாள் கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும் ஒரு கதாநாயகி கதை சொன்னாள் கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும் ஒரு கதாநாயகி கதை சொன்னாள் பெண் : காவிரிக்கரைக்கு வரச்சொன்னான் இளங் கன்னத்திலே ஒன்று தரச்சொன்னான் காவிரிக்கரைக்கு வரச்சொன்னான் இளங் கன்னத்திலே ஒன்று தரச்சொன்னான் கையுடன் கைகளைச் சேர்த்துக் கொண்டான் என்னைக் கட்டிக் கொண்டான் நெஞ்சில் ஒட்டிக் கொண்டான் ஆ…..ஆ…..ஆ….ஹா…..ஹா…..ஹா…. பெண் : கதாநாயகன் கதை சொன்னான் பெண் : குற்றால மலையின் சாரலிலே கொஞ்சும் கிளி மொழிச் சோலையிலே குற்றால மலையின் சாரலிலே கொஞ்சும் கிளி மொழிச் சோலையிலே முத்தாத கனியென்னைத் தேடிக்கொண்டான் மெல்ல மூடிக்கொண்டான் இசை பாடிக்கொண்டான் ஆ…..ஆ…..ஆ….ஹா…..ஹா…..ஹா…. பெண் : கதாநாயகன் கதை சொன்னான் ஆண் : மாமல்லபுரத்துக் கடல் அருகே மங்கை இருந்தாள் என்னருகே மாமல்லபுரத்துக் கடல் அருகே இந்த மங்கை இருந்தாள் என்னருகே பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு நாங்கள் படித்துக் கொண்டிருந்தோம் தேன் நிலவு ஆண் : கதாநாயகி கதை சொன்னாள் பெண் : அந்த கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும் ஒரு கதாநாயகன் கதை சொன்னான் பெண் : அங்கயற்கண்ணி தேசத்திலே அழகிய வைகை ஓரத்திலே பொங்கும் காதல் வேகத்திலே எனைப் பூட்டிக்கொண்டான் கொடி நாட்டிக் கொண்டான்