← Back

Yey Kuruvi Poonguruvi Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, S. P. Sailaja and Sunandha Music by : S. A. Rajkumar Lyrics by : S. A. Rajkumar Female : Yaei kuruvi poonguruvi ingae varaathae Kaakki sattai maappillaiya kadhalikkaathae Yaei kuruvi poonguruvi ingae varaathae Kaakki sattai maappillaiya kadhalikkaathae Female : Sonna pechchu kelu vera aala paaru Raavu duty pagalu lootti oththukkumaa kooru Female : Yaei kuruvi poonguruvi ingae varaathae Kaakki sattai maappillaiya kadhalikkaathae Ava vaai konjam neelam manasu rompa aazham Vaai konjam neelam manasu rompa aazham Male : Yaei kuruvi poonguruvi ingae varaathae Kaakki sattai maappillaiya kadhalikkaathae Female : Naaththanaaru naan ingae maamiyaarummaa Un veettukkaarar kooda oru saamiyaarammaa Oru naadu poora samaikkanumae Oru lodu thunigali thovaikkanumae Male : Adi venaam ava paavam Adhigaaram ithu pothum Ava enna nambi vanthu vittaa Female : Yaei kuruvi poonguruvi ingae varaathae Kaakki sattai maappillaiya kadhalikkaathae Male : Ava vaai konjam neelam Manasu rompa aazham Avala konjam adjust pannaa Aduththa maatham melam Male : Yaei kuruvi poonguruvi kobam kollaathae Kaakki sattai maappilla naan kavalapadaathae Female : Aayiranthaan irukattum Naan adjust pannuvaen Naan anniyaaga vanthuvittaa Adakki aaluvaen Female : Aayiranthaan irukattum Naan adjust pannuvaen Naan anniyaaga vanthuvittaa Adakki aaluvaen Female : Azhagaa irunthumenna adakkamilla Annae unakku iva poruththamilla Male : Adi thaayae moodu vaaya Unga sandai mudiyaathae Naan saamiyaaraa pogum varai Female : Pookkuruvi poonguruvi kobam kollaathae Kaakki satta maappillaththaan kavalapadaathae Male : Sanda mudinju pochchu samaathaanam aachchu Sanda mudinju pochchu samaathaanam aachchu Female : Ketti melam kottavenum Nalla naalaa paarththu….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. சைலஜா மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : ஏய் குருவி பூங்குருவி இங்கே வராதே காக்கிச் சட்டை மாப்பிள்ளைய காதலிக்காதே ஏய் குருவி பூங்குருவி இங்கே வராதே காக்கிச் சட்டை மாப்பிள்ளைய காதலிக்காதே பெண் : சொன்னப் பேச்சு கேளு வேற ஆளப் பாரு ராவு ட்யூட்டி பகலு லூட்டி ஒத்துக்குமா கூறு ஆண் : ஏய் குருவி பூங்குருவி கோபம் கொள்ளாதே காக்கிச் சட்டை மாப்பிள்ள நான் கவலப்படாதே அவ வாய் கொஞ்சம் நீளம் மனசு ரொம்ப ஆழம் வாய் கொஞ்சம் நீளம் மனசு ரொம்ப ஆழம் ஆண் : அவளக் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணா அடுத்த மாதம் மேளம் பெண் : ஏய் குருவி பூங்குருவி இங்கே வராதே காக்கிச் சட்டை மாப்பிள்ளைய காதலிக்காதே பெண் : நாத்தனாரு நான் இங்கே மாமியாரும்மா உன் வீட்டுக்காரர் கூட ஒரு சாமியாரம்மா ஒரு நாடுப் பூரா சமைக்கணுமே ஒரு லோடு துணிகளை தொவைக்கணுமே ஆண் : அடி வேணாம் அவ பாவம் அதிகாரம் இது போதும் அவ என்ன நம்பி வந்து விட்டா பெண் : ஏய் குருவி பூங்குருவி இங்கே வராதே காக்கிச் சட்டை மாப்பிள்ளைய காதலிக்காதே ஆண் : அவ வாய் கொஞ்சம் நீளம் மனசு ரொம்ப ஆழம் அவளக் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணா அடுத்த மாதம் மேளம் ஆண் : ஏய் குருவி பூங்குருவி கோபம் கொள்ளாதே காக்கிச் சட்டை மாப்பிள்ள நான் கவலப்படாதே.. பெண் : ஆயிரந்தான் இருக்கட்டும் நான் அட்ஜெஸ்ட் பண்ணுவேன் நான் அண்ணியாக வந்துவிட்டா அடக்கி ஆளுவேன் பெண் : ஆயிரந்தான் இருக்கட்டும் நான் அட்ஜெஸ்ட் பண்ணுவேன் நான் அண்ணியாக வந்துவிட்டா அடக்கி ஆளுவேன் பெண் : அழகா இருந்துமென்ன அடக்கமில்ல அண்ணே உனக்கு இவ பொருத்தமில்ல ஆண் : அடி தாயே மூடு வாய உங்க சண்டை முடியாதே நான் சாமியாரா போகும் வரை பெண் : பூக்குருவி பூங்குருவி கோபம் கொள்ளாதே காக்கிச் சட்ட மாப்பிள்ளத்தான் கவலப்படாதே ஆண் : சண்ட முடிஞ்சு போச்சு சமாதானம் ஆச்சு சண்ட முடிஞ்சு போச்சு சமாதானம் ஆச்சு பெண் : கெட்டி மேளம் கொட்டவேணும் நல்ல நாளா பார்த்து….