← Back

Rasa Yei Unnathaan Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Manjula Music by : Shankar Ganesh Lyrics by : Kamakodiyan Female : Raasa yaei unnaththaan Paaru intha ponnaththaan Anju naalum saernthurukkum Azhagu nallaa puriyuthu Konja vantha kozhi sirikkuthu Anju naalum saernthurukkum Azhagu nallaa puriyuthu Konja vantha kozhi sirikkuthu Female : Raasa yaei unnaththaan Paaru intha ponnaththaan Anju naalum saernthurukkum Azhagu nallaa puriyuthu Konja vantha kozhi sirikkuthu Anju naalum saernthurukkum Azhagu nallaa puriyuthu Konja vantha kozhi sirikkuthu Female : Puli vettai aada vanthaen vantha idaththula Eli vettai naan aaduraenae Puriyaatha kottaikkullae ada kadavulae Por vaalai naan thedugindrenae Male : Rosaa yaei unnaththaan Vaadi en pakkamthaan Velaiyellaam therinjirukkum Aala nallaa paaththukka Aasaigalai ippa kettukka Velaiyellaam therinjirukkum Aala nallaa paaththukka Aasaigalai ippa kettukka Female : Raasa yaei unnaththaan Paaru intha ponnaththaan Male : Puliyoda paaichchalilae adi maanae Thaangaama nee oda porae Puriyaatha vedala pulla nee ippothu Veen vamba vela pesa vaarae Female : Vaa vaa en mama elai poduraen Male : Haan Female : Paayasaththoda vadai poduraen Male : Aiyyo Female : Veraththa naan indru edai poduraen Male : Rosaa yaei unnaththaan Vaadi en pakkamthaan Female : Kaalai pola nimirnthirukkum Aala nallaa puriyuthu Kobam konda kozhi mayanguthu ha Male : Velaiyellaam therinjirukkum Aala nallaa paaththukka aasaigalai ippa kettukka Female : Raasa yaei unnaththaan….. Male : Rosaa yaei unnaththaan…..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் மஞ்சுளா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ராசா ஏய் உன்னத்தான் பாரு இந்தப் பொண்ணத்தான் அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும் அழகு நல்லா புரியுது கொஞ்ச வந்த கோழி சிரிக்குது அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும் அழகு நல்லா புரியுது கொஞ்ச வந்த கோழி சிரிக்குது பெண் : ராசா ஏய் உன்னத்தான் பாரு இந்தப் பொண்ணத்தான் அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும் அழகு நல்லா புரியுது கொஞ்ச வந்த கோழி சிரிக்குது அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும் அழகு நல்லா புரியுது கொஞ்ச வந்த கோழி சிரிக்குது பெண் : புலி வேட்டை ஆட வந்தேன் வந்த இடத்துல எலி வேட்டை நான் ஆடுறேனே புரியாத கோட்டைக்குள்ளே அட கடவுளே போர் வாளை நான் தேடுகின்றேனே ஆண் : உறைக்குள்ளே உறங்கும் ஆள் நானடி உறக்கத்த கலைச்சா போர்தானடி போர் வாள பூவால தாங்காதடி ஆண் : ரோசா ஏய் உன்னத்தான் வாடி என் பக்கம்தான் வேலையெல்லாம் தெரிஞ்சிருக்கும் ஆள நல்லா பாத்துக்க ஆசைகளை இப்ப கேட்டுக்க வேலையெல்லாம் தெரிஞ்சிருக்கும் ஆள நல்லா பாத்துக்க ஆசைகளை இப்ப கேட்டுக்க பெண் : ராசா ஏய் உன்னத்தான் பாரு இந்தப் பொண்ணத்தான் ஆண் : புலியோட பாய்ச்சலிலே அடி மானே தாங்காம நீ ஓடப் போறே புரியாத வெடலப் புள்ள நீ இப்போது வீண் வம்ப வெலப் பேச வாறே பெண் : வா வா என் மாமா எலை போடுறேன் ஆண் : ஹான் பெண் : பாயசத்தோட வடை போடுறேன் ஆண் : அய்யோ பெண் : வீரத்த நான் இன்று எடை போடுறேன் ஆண் : ரோசா ஏய் உன்னத்தான் வாடி என் பக்கம்தான் பெண் : காளைப் போல நிமிர்ந்திருக்கும் ஆள நல்லா புரியுது கோபம் கொண்ட கோழி மயங்குது ஹ ஆண் : வேலையெல்லாம் தெரிஞ்சிருக்கும் ஆள நல்லா பாத்துக்க ஆசைகளை இப்ப கேட்டுக்க பெண் : ராசா ஏய் உன்னத்தான்….. ஆண் : ரோசா ஏய் உன்னத்தான்…..