← Back

Anbum Arivum Aasaiyum Song Lyrics

Singers : K. Jamuna Rani and L. R. Eswari Music by : Viswanathan – Ramamoorthy Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga vazhgavae Aiyaa vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga vazhgavae hoi…. Female : Anbum arivum aasaiyum Nerainja aiyaa vaazhga vaazhga Aimbathu varusam ivarai sumantha Annai bhoomi vaazhga Chrous : Anbum arivum aasaiyum Nerainja aiyaa vaazhga vaazhga Aimbathu varusam ivarai sumantha Annai bhoomi vaazhga Female : Chinna kuzhanthaiyai polae Thulli vilaiyaadum gunam vaazhga Chrous : Aiyaa gunam vaazhga Female : Oru thinai alavukooda Suyanalamillaatha manam vaazhga Chrous : Aiyaa manam vaazhga Female : Oru thinai alavukooda Suyanalamillaatha manam vaazhga Chrous : Aiyaa manam vaazhga Chrous : Anbum arivum aasaiyum Nerainja aiyaa vaazhga vaazhga Aimbathu varusam ivarai sumantha Annai bhoomi vaazhga Chrous : Aaa…..aaa…..aaa…..aa…..a….. Aa…..aaa…..aaa…..aaa…..aaa….aa…aa… Aaa…..aa….aa…. Female : Kaasu panangalai Kaithikalaakkiya kai vaazhga vaazhgavae Aiyaa kai vaazhga vaazhgavae Aiyaa kai vaazhga vaazhgavae Kaalnth therinju athai Viduthalai seitha Pai vaazhga vaazhgavae Chrous : Aiyaa pai vaazhga vaazhgavae Chrous : Anbum arivum aasaiyum Nerainja aiyaa vaazhga vaazhga Aimbathu varusam ivarai sumantha Annai bhoomi vaazhga Chrous : ……………….. Female : Aa…..aaa…..aa…. Female : Alavukku meeri saerththu vaippathaal Aabaththu varumendrey Chrous : Aabaththu varumendrey Female : Alli alliyae vazhangukindraarivar Vallal vazhi nindrae Chrous : Imaiya malaiyum ivarum ondrey Chorus : Hoi vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga vazhgavae Aiyaa vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga vazhgavae…..
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ஹோய்… பெண் : அன்பும் அறிவும் ஆசையும் நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க அம்பது வருஷம் இவரைச் சுமந்த அன்னை பூமி வாழ்க குழு : அன்பும் அறிவும் ஆசையும் நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க அம்பது வருஷம் இவரைச் சுமந்த அன்னை பூமி வாழ்க பெண் : சின்னக் குழந்தையைப் போலே துள்ளி விளையாடும் குணம் வாழ்க…. குழு : ஐயா குணம் வாழ்க…. பெண் : ஒரு தினை அளவுகூட சுயநலமில்லாத மனம் வாழ்க…. குழு : ஐயா மனம் வாழ்க….. பெண் : ஒரு தினை அளவுகூட சுயநலமில்லாத மனம் வாழ்க…… குழு : ஐயா மனம் வாழ்க…… குழு : அன்பும் அறிவும் ஆசையும் நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க அம்பது வருஷம் இவரைச் சுமந்த அன்னை பூமி வாழ்க குழு : ஆ…..ஆஆ…..ஆஅ….ஆஅ….ஆ….ஆ ஆ…..ஆஆ…..ஆஅ….ஆஅ….ஆ….ஆ ஆஅ….ஆ…..ஆ…. பெண் : காசு பணங்களை கைதிகளாக்கிய கை வாழ்க வாழ்கவே ஐயா கை வாழ்க வாழ்கவே ஐயா கை வாழ்க வாழ்கவே காலந் தெரிஞ்சு அதை விடுதலை செய்த பை வாழ்க வாழ்கவே குழு : ஐயா பை வாழ்க வாழ்கவே குழு : அன்பும் அறிவும் ஆசையும் நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க அம்பது வருஷம் இவரைச் சுமந்த அன்னை பூமி வாழ்க குழு : …………………………… பெண் : அ அ…..ஆஅ…..ஆ….. பெண் : அளவுக்கு மீறி சேர்த்து வைப்பதால் ஆபத்து வருமென்றே குழு : ஆபத்து வருமென்றே பெண் : அள்ளி அள்ளியே வழங்குகின்றாரிவர் வள்ளல் வழி நின்றே குழு : இமய மலையும் இவரும் ஒன்றே குழு : ஹோய் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே……