← Back

Chiclet Chiclet Song Lyrics

Singer : Mano Music by : S. A. Rajkumar Male : Chicklet chicklet chittukuruvi Rottula nadandha kottum aruvi Male : Chicklet chicklet chittukuruvi Rottula nadandha kottum aruvi Cuttuletu cuttuletu kannamthadavi Kaathula parandha konjam nazhuvi Male : Nee sirichadhum ippo enakku Beer adichadha pola irukku Male : {Koothu nadakkudhu Otti kollaththaan Kuruvi thavikkidhu Thottu kollaththaan} (2) Male : Chicklet chicklet chittukuruvi Rottula nadandha kottum aruvi Cuttuletu cuttuletu kannamthadavi Kaathula parandha konjam nazhuvi Male : M.tv figaru ellam Edhiril vandhu ninna nyaayama Lkg ukg padikkum Paiyanukku thaanguma Male : Aaja merijaan Aatam poda vaariya Sharjah match pola Pottipoda readya Hey retta jada parakkudhu Motta thala molaikkidhu Male : {Koothu nadakkudhu Otti kollaththaan Kuruvi thavikkidhu Thottu kollaththaan} (2) Male : Chicklet chicklet chittukuruvi Rottula nadandha kottum aruvi Cuttuletu cuttuletu kannamthadavi Kaathula parandha konjam nazhuvi Male : Yeh hei… Hei ..ee…. Unna nenachaa ullukullathaan Rayil engine onnu oduthu Chinna kilidhaan kannu adicha Manasu satellite aa maarudhu Male : Paappa iduppula Kadhakkali nadakkudhu Paatha manasula Thaka dhimi adikkidhu Mukkaabulaa nadakkudhu Coco colaa kudikkidhu Male : {Koothu nadakkudhu Otti kollaththaan Kuruvi thavikkidhu Thottu kollaththaan} (2) Male : Chicklet chicklet chittukuruvi Rottula nadandha kottum aruvi Cuttuletu cuttuletu kannamthadavi Kaathula parandha konjam nazhuvi Male : Nee sirichadhum ippo enakku Beer adichadha pola irukku Male : {Koothu nadakkudhu Otti kollaththaan Kuruvi thavikkidhu Thottu kollaththaan} (2) Male : Chicklet chicklet chittukuruvi Rottula nadandha kottum aruvi..yeh
பாடகர் : மனோ இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி ஆண் : நீ சிரிச்சதும் இப்ப எனக்கு பீர் அடிச்சது போல இருக்கு ஆண் : {கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான் குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்} (2) ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி ஆண் : எம் டிவி பிகரு எல்லாம் எதிரில் வந்து நின்னா நியாயமா எல் கே ஜி யூ கே ஜி படிக்கும் பையனுக்கு தாங்குமா ஆண் : ஆஜா மேரி ஜான் ஆட்டம் போட வரியா சார்ஜா மேட்சபோல போட்டி போட ரெடியா ரெட்ட ஜெட பறக்குது மொட்ட தல மொளைக்குது ஆண் : {கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான் குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்} (2) ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி ஆண் : ஏஹி ஹேய்.. ஹேய் ஈஈ….. உன்ன நெனைச்சா உள்ளுக்குள்ளத்தான் ரயிலு இஞ்சின் ஒன்னு ஓடுது சின்ன கிளிதான் கண்ணு அடிச்சா மனசு சாட்டிலைட்டா மாறுது ஆண் : பாப்பா இடுப்புல கதகலி நடக்குது பாத்தா மனசுல தக்கதிமி அடிக்குது முக்காபுலா நடக்குது கொக்க கோலா குடிக்குது ஆண் : {கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான் குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்} (2) ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி ஆண் : நீ சிரிச்சதும் இப்ப எனக்கு பீர் அடிச்சது போல இருக்கு ஆண் : {கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான் குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்} (2) ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி..ஹே