← Back

Mannukkulla Thangam Irukku Song Lyrics

Singer : S. A. Rajkumar Music by : S. A. Rajkumar Male : Mannukkulla thangam irukku Oli minnum vairam irukku Nenjukulla dheivam irukku Adhu onnae selvam namakku Male : Mannaaththaa ellaarukkum saamithaanunga Maanaththa kaakkum intha bhoomithaanunga Intha vellakkatti manneduththu Thinnaakkooda thiththikkumae Usurodu saernthathintha mannuthaanuna Male : Mannukkulla thangam irukku Oli minnum vairam irukku…..ooh…. Male : Yaeru pootti poraadi yaeththam yaeri neer paaichchi Paadupadum yaezhaikinbam mannallavaa Mannai nambi nee vaazhu Mannae namma thaai veedu Ulaaththuke soru podum mannallavaa Male : Mannu melaththaan namma pozhappu Mannai nampiththaan namma ozhappu Intha manna thottu ellorum kondaaduvom Thiruneera pola nenjil poosi pann paaduvom Male : Mannukkulla thangam irukku Oli minnum vairam irukku…..ooh…. Male : buddhar yeshu valluvaru nabigal gandhi vallalaaru Siththar nooru kandathintha mannallavaa Jaadhi sandai illaathu samaya poosal kollaathu Koodi vaazha solluthintha mannallavaa Male : Mannukkagaththaan sandai paaru Pidi mannukkagavae bharatha poru Mannodu nam jenmam undaaguthu Intha mannodu nam vaazhkkai mudivaaguthu Male : Mannukkulla thangam irukku Oli minnum vairam irukku Nenjukulla dheivam irukku Adhu onnae selvam namakku Male : Mannaaththaa ellaarukkum saamithaanunga Maanaththa kaakkum intha bhoomithaanunga Intha vellakkatti manneduththu Thinnaakkooda thiththikkumae Usurodu saernthathintha mannuthaanuna Male : Mannukkulla thangam irukku Oli minnum vairam irukku…..ooh….
பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : மண்ணுக்குள்ள தங்கம் இருக்கு ஒளி மின்னும் வைரம் இருக்கு நெஞ்சுக்குள்ள தெய்வம் இருக்கு அது ஒன்னே செல்வம் நமக்கு ஆண் : மண்ணாத்தா எல்லாருக்கும் சாமிதானுங்க மானத்தக் காக்கும் இந்த பூமிதானுங்க இந்த வெல்லக்கட்டி மண்ணெடுத்து தின்னாக் கூட தித்திக்குமே…… உசுரோடு சேர்ந்ததிந்த மண்ணுதானுங்க ஆண் : மண்ணுக்குள்ள தங்கம் இருக்கு ஒளி மின்னும் வைரம் இருக்கு……..ஓஹ்… ஆண் : ஏரு பூட்டி போராடி ஏத்தம் ஏறி நீர் பாய்ச்சி பாடுபடும் ஏழைக்கின்பம் மண்ணல்லவா மண்ணை நம்பி நீ வாழு மண்ணே நம்ம தாய் வீடு உலகத்துக்கே சோறு போடும் மண்ணல்லவா ஆண் : மண்ணு மேலத்தான் நம்ம பொழப்பு மண்ணை நம்பித்தான் நம்ம ஒழப்பு இந்த மண்ணத் தொட்டு எல்லோரும் கொண்டாடுவோம் திருநீரப் போல நெஞ்சில் பூசி பண் பாடுவோம் ஆண் : மண்ணுக்குள்ள தங்கம் இருக்கு ஒளி மின்னும் வைரம் இருக்கு……ஓஹ்… ஆண் : புத்தர் இயேசு வள்ளுவரு நபிகள் காந்தி வள்ளலாரு சித்தர் நூறு கண்டதிந்த மண்ணல்லவா ஜாதி சண்டை இல்லாது சமய பூசல் கொள்ளாது கூடி வாழ சொல்லுதிந்த மண்ணல்லவா ஆண் : மண்ணுக்காகத்தான் சண்ட பாரு பிடி மண்ணுக்காகவே பாரதப் போரு மண்ணோடு நம் ஜென்மம் உண்டாகுது இந்த மண்ணோடு நம் வாழ்க்கை முடிவாகுது…. ஆண் : மண்ணுக்குள்ள தங்கம் இருக்கு ஒளி மின்னும் வைரம் இருக்கு நெஞ்சுக்குள்ள தெய்வம் இருக்கு அது ஒன்னே செல்வம் நமக்கு ஆண் : மண்ணாத்தா எல்லாருக்கும் சாமிதானுங்க மானத்தக் காக்கும் இந்த பூமிதானுங்க இந்த வெல்லக்கட்டி மண்ணெடுத்து தின்னாக் கூட தித்திக்குமே……. உசுரோடு சேர்ந்ததிந்த மண்ணுதானுங்க ஆண் : மண்ணுக்குள்ள தங்கம் இருக்கு ஒளி மின்னும் வைரம் இருக்கு……ஓஹ்…