← Back

Ethanai Periya Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Male : Innoruvar vedhanai Ivargalukku vedikkai Idhayamattra manidharukku Idhuvellaam vaadikkai….ee….ee… Male : Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku Eththanai siriya paravaikku Eththanai siriya paravaikku Eththanai periya arivirukku Male : Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku Male : Uyarndhavar enna Thaazhndhavar enna Udal mattumae karuppu Avar udhiram endrum sivappu Male : Uyarndhavar enna Thaazhndhavar enna Udal mattumae karuppu Avar udhiram endrum sivappu Male : Oru vazhi nadandhaar Uyarndhavar aavaar Oru vazhi nadandhaar Uyarndhavar aavaar Pala vazhi kadandhaar Thaazhndhavar aavaar Hmhmhm.. hmhmmmm…. Male : Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku Male : Kozhiyai paaru Kaalaiyil vizhikkum Kuruviyai paaru Sombalai pazhikkum Male : Kozhiyai paaru Kaalaiyil vizhikkum Kuruviyai paaru Sombalai pazhikkum Male : Kaakkaiyai paaru Koodi pizhaikkum kaakkaiyai paaru Koodi pizhaikkum Nammaiyum paaru Naadae sirikkum Hmhmhm.. hmhmmmm…. Male : Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku Male : Thanakkoru kolgai Adharkkoru thalaivan Thanakkoru paadhai Adharkkoru payanam Male : Thanakkoru kolgai Adharkkoru thalaivan Thanakkoru paadhai Adharkkoru payanam Male : Unakkena vendum Unarndhidu thambi Unakkena vendum Unarndhidu thambi Uzhaiththida vendum Kaigalai nambi Hmhmhm.. hmhmmmm…. Male : Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku Eththanai siriya paravaikku Eththanai periya arivirukku Male : Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku…uu….
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை…..ஈ…..ஈ….. ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு ஆண் : உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஆண் : உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஆண் : ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் பல வழி கடந்தார்……. தாழ்ந்தவர் ஆவார் ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்…. ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு ஆண் : கோழியை பாரு காலையில் விழிக்கும் குருவியை பாரு சோம்பலை பழிக்கும் ஆண் : கோழியை பாரு காலையில் விழிக்கும் குருவியை பாரு சோம்பலை பழிக்கும் ஆண் : காக்கையை பாரு கூடி பிழைக்கும் காக்கையை பாரு கூடி பிழைக்கும் நம்மையும் பாரு நாடே சிரிக்கும் ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்…. ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு ஆண் : தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன் தனக்கொரு பாதை அதற்கொரு பயணம் ஆண் : உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்…. ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு….ஊ……