← Back

Inbam Ethirile Song Lyrics

Singers : Karthik, Timmy and Gridlock Music by : Mickey J. Meyer Chorus : Inbam ethirilae kan ethirilae Kan arugilae vaa Thullum vayadhilae nam manadhilae Poo pookkudhae vaa Chorus : Ooh ah ooh ah Ooh aahaah ooh Male : Nam ilamaiyae ulagam Happy days Nam iravugal ulagam Happy days Nam kanavugal ulagam Happy days Thigada thigada Happy days Male : Nam kurumbugal ulagam Happy days Nam narambugal ulagam Happy days O varambugal meerum Happy days Thigada thigada Happy days Male : Manadhil aayiram Poo mazhaiyae Male : Nam ilamaiyae ulagam Happy days Nam iravugal ulagam Happy days Nam kanavugal ulagam Happy days Thigada thigada Happy days Male : Nam kurumbugal ulagam Happy days Nam narambugal ulagam Happy days O varambugal meerum Happy days Thigada thigada Happy days Chorus : Inbam ethirilae kan ethirilae Kan arugilae vaa Thullum vayadhilae nam manadhilae Poo pookkudhae vaa Chorus : Nanban arugilae nam arugilae Mazhai thoorudhae vaa Nenjam nanaiyudhae oh urughudhae Vaa arugilae vaa… Chorus : Rap Let the fun begin Happy days Play it again Sit back Standing in the canteen Nobody checkin ……………. No more talking No more talking Mercy killing Male : Naalai naamum Engo vaazhvom Aayinum college pol varumaa Male : Nalladhu paadhi Kettadhu paadhi Ingae katromae Male : Ilamai kaalam puyalaippolae Thadaigal pottaal kettidumaa Vaanam thedi pogum vayadhil Vaa vaa parappomae Male : Netru… Sarugenna ponadhu pogattumae Varum naalai… Varum varai dhooraththil thondrattumae Indrae… Anu anuvaaga anubavippom Ippodhae… Vidha vidhamaaga vaazhnthiduvom Oh oh oh oh…. Chorus : {Inbam ethirilae kan ethirilae Kan arugilae vaa Thullum vayadhilae nam manadhilae Poo pookkudhae vaa Chorus : Nanban arugilae nam arugilae Mazhai thoorudhae vaa Nenjam nanaiyudhae oh urughudhae Vaa arugilae vaa…} (2)
பாடகிகள் : டிம்மி, கிரிட்லாக் பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர் குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே கண் அருகிலே வா துள்ளும் வயதிலே நம் மனதிலே பூ பூக்குதே வா குழு : ஓ ஆ ஓ ஆ ஓ ஆஹா ஓ ஆண் : நம் இளமையே உலகம் ஹேப்பி டேஸ் நம் இரவுகள் உலகம் ஹேப்பி டேஸ் நம் கனவுகள் உலகம் ஹேப்பி டேஸ் திகட திகட ஹேப்பி டேஸ் ஆண் : நம் குறும்புகள் உலகம் ஹேப்பி டேஸ் நம் நரம்புகள் உலகம் ஹேப்பி டேஸ் ஓ வரம்புகள் மீறும் ஹேப்பி டேஸ் திகட திகட ஹேப்பி டேஸ் ஆண் : மனதில் ஆயிரம் பூ மழையே ஆண் : நம் இளமையே உலகம் ஹேப்பி டேஸ் நம் இரவுகள் உலகம் ஹேப்பி டேஸ் நம் கனவுகள் உலகம் ஹேப்பி டேஸ் திகட திகட ஹேப்பி டேஸ் ஆண் : நம் குறும்புகள் உலகம் ஹேப்பி டேஸ் நம் நரம்புகள் உலகம் ஹேப்பி டேஸ் ஓ வரம்புகள் மீறும் ஹேப்பி டேஸ் திகட திகட ஹேப்பி டேஸ் குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே கண் அருகிலே வா துள்ளும் வயதிலே நம் மனதிலே பூ பூக்குதே வா குழு : நண்பன் அருகிலே நம் அருகிலே மழை தூறுதே வா நெஞ்சம் நனையுதே ஓ உருகுதே வா அருகிலே வா குழு : ……………………….. ஆண் : நாளை நாமும் எங்கோ வாழ்வோம் ஆயினும் காலேஜ் போல் வருமா ஆண் : நல்லது பாதி கெட்டது பாதி இங்கே கற்றோமே ஆண் : இளமை காலம் புயலை போலே தடைகள் போட்டால் கேட்டிடுமா வானம் தேடி போகும் வயதில் வா வா பறப்போமே ஆண் : நேற்று சருகென போனது போகட்டுமே வரும் நாளை வரும் வரை தூரத்தில் தோன்றட்டுமே இன்றே அணு அணுவாக அனுபவிப்போம் இப்போதே வித விதமாக வாழ்ந்திடுவோம் ஓ ஓ ஓ ஓ குழு : { இன்பம் எதிரிலே கண் எதிரிலே கண் அருகிலே வா துள்ளும் வயதிலே நம் மனதிலே பூ பூக்குதே வா குழு : நண்பன் அருகிலே நம் அருகிலே மழை தூறுதே வா நெஞ்சம் நனையுதே ஓ உருகுதே வா அருகிலே வா } (2)