← Back

Kalai Ezhil Veesiye Song Lyrics

Singers : P. Susheela and A. M. Raja Music by : Master Venu Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Whistle : ………………. Female : Hmm mm hmm mm Hmm mmm hmm mmm Female : Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Male : Vanappudan ullandhaan Unnaalae kalikkindrathae Vanappudan ullandhaan Unnaalae kalikkindrathae Both : Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Female : Hoo oo oo hoo Ezhiloorum solai yegaandha maalai Aanandhamaaga kuyil inam paaduthae Kuyil inam paaduthae Male : Endhanin ullandhaan Yedhoyedho ninaikindrathae Both : Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Vanappudan ullandhaan Unnaalae kalikkindrathae Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Whistle : ……………… Female : Ahaaa…aaa..ahaa..aaaa.. Female : Hoooo oo oo oo Chillena thendral mellena veesi Ullamum koosi magizhndhen thozhanae Magizhndhen thozhanae Male : Manadhunnai enni Praemaiyaalae inai theduthae Both : Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Vanappudan ullandhaan Unnaalae kalikkindrathae Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Male : Hoo oo oo oo Ninaikkum podhae inikkum thaenae Nijam thaanae ini ulam maaradho Ulam maaradho Female : Sandhegamthaanae Ini nanae manam kaanuven Both : Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Vanappudan ullandhaan Unnaalae kalikkindrathae Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Whistle : ……………… Female : Ahaaa…aaa..ahaa..aaaa.. Male : Hoooo oo oo oo
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஏ. எம். ராஜா இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் விசில் : ………………… பெண் : ஹ்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம் ஹ்ம்..ம்ம்..ஹ்ம்ம்..ம்ம்.. பெண் : கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே ஆண் : வனப்புடன் உள்ளந்தான் உன்னாலே களிக்கின்றதே….. வனப்புடன் உள்ளந்தான் உன்னாலே களிக்கின்றதே….. இருவர் : கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ எழிலூறும் சோலை ஏகாந்த மாலை ஆனந்தமாகக் குயிலினம் பாடுதே குயிலினம் பாடுதே ஆண் : எந்தனின் உள்ளந்தான் ஏதேதோ நினைக்கின்றதே இருவர் : கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே வனப்புடன் உள்ளந்தான் உன்னாலே களிக்கின்றதே….. கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே விசில் : ……………….. பெண் : ஆஹா ..ஆ..ஆஹா…ஹா.. பெண் : சில்லென தென்றல் மெல்லென வீசி உள்ளமும் கூசி மகிழ்ந்தேன் தோழனே மகிழ்ந்தேன் தோழனே ஆண் : மனதுன்னை எண்ணி பிரேமையாலே இணை தேடுதே இருவர் : கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே வனப்புடன் உள்ளந்தான் உன்னாலே களிக்கின்றதே….. கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ நினைக்கும் போதே இனிக்கும் தேனே நிஜம் தானே இனி உளம் மாறாதோ உளம் மாறாதோ பெண் : சந்தேகம்தானே இனி நானே மணம் காணுவேன் இருவர் : கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே வனப்புடன் உள்ளந்தான் உன்னாலே களிக்கின்றதே….. கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே விசில் : ……………….. பெண் : ஆஹா ..ஆ..ஆஹா…ஹா.. ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ