← Back

Halla Bol Song Lyrics

Singers : Sean Roldan and Kalyani Nair Music by : Sean Roldan Female : Ahhhaaaa….. ahhhaaaa aaaaaa…..aaaaa…aaaaa….aaaaa Female : En kanavum un kanavum Ondruthaan Nam iravugal vidiyum Endru dhan Female : Evaro vidhaitha vayal Vidhaithavan maritha pinnum Pasithavan uyirppan avanalae Female : Avanae en thozhan Avanae en thozhan Avan indru enakkullae Naan indru unakullae Chorus : Hallah bole Female : Naalai oru porattam Chorus : Hallah bole Female : Veethikku va thozha Chorus : Hallah bole Female : Naalai oru porattam Chorus : Hallah bole Female : Veethikku va thozha Female : Ahhhaaaa….. ahhhaaaa aaaaaa…..aaaaa…aaaaa….aaaaa Female : Nallor kandu nagaitheero Chorus : Hallah bole Female : Veezhvom endru ninaitheero Chorus : Hallah bole Female : Oruvar vizhundhaal Iruvar mulaikkirom Kelvi ketkka Unaiyum azhaikkirom Ooohhh….. Female : Avan indru enakkullae Naan indru unakullae Oooo..ooooo Female : En kanavum un kanavum Ondrudhaan Nam iravugal vidiyum Endru dhaan Female : Evaro neidha udai Neithavar maritha pinnum Variyavar vaazhvar avanalae Avanae en thozhan Avanae en thozhan Chorus : Hallah bole Female : Naalai oru porattam Chorus : Hallah bole Female : Veethikku va thozha Chorus : Hallah bole Female : Naalai oru porattam Chorus : Hallah bole Female : Veethikku va thozha Aaaaaaaa…..aaaa……….. Chorus : Hallah bole Male : Naalai oru porattam Chorus : Hallah bole Male : Veethikku va thozha
பாடகி : கல்யாணி நாயர் பாடகர் : சீன் ரோல்டன் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் பெண் : ஆஹா ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் : என் கனவும் உன் கனவும் ஒன்றுதான் நம் இரவுகள் விடியும் என்று தான் பெண் : எவரோ விதைத்த வயல் விதைத்தவன் மரித்த பின்னும் பசித்தவன் உயிர்ப்பான் அவனாலே பெண் : அவனே என் தோழன் அவனே என் தோழன் அவன் இன்று எனக்குள்ளே நான் இன்று உனக்குள்ளே குழு : ஹல்லா போலே பெண் : நாளை ஒரு போராட்டம் குழு : ஹல்லா போலே பெண் : வீதிக்கு வா தோழா குழு : ஹல்லா போலே பெண் : நாளை ஒரு போராட்டம் குழு : ஹல்லா போலே பெண் : வீதிக்கு வா தோழா பெண் : ஆஹா ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் : நல்லோர் கண்டு நகைத்தீரோ குழு : ஹல்லா போலே பெண் : வீழ்வோம் என்று நினைத்தீரோ குழு : ஹல்லா போலே பெண் : ஒருவர் விழுந்தால் இருவர் முளைக்கிறோம் கேள்வி கேட்க உனையும் அழைக்கிறோம் ஓ பெண் : அவன் இன்று எனக்குள்ளே நான் இன்று உனக்குள்ளே ஓஓஓ ஓஓஓ பெண் : என் கனவும் உன் கனவும் ஒன்றுதான் நம் இரவுகள் விடியும் என்று தான் பெண் : எவரோ நெய்த உடை நெய்தவர் மாித்த பின்னும் வரியவர் வாழ்வார் அவனாலே அவனே என் தோழன் அவனே என் தோழன் குழு : ஹல்லா போலே பெண் : நாளை ஒரு போராட்டம் குழு : ஹல்லா போலே பெண் : வீதிக்கு வா தோழா குழு : ஹல்லா போலே பெண் : நாளை ஒரு போராட்டம் குழு : ஹல்லா போலே பெண் : வீதிக்கு வா தோழா ஆஆஆ ஆஆஆ குழு : ஹல்லா போலே ஆண் : நாளை ஒரு போராட்டம் குழு : ஹல்லா போலே ஆண் : வீதிக்கு வா தோழா