← Back

Enna Muthalali Sowkkiyama Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Enna mudhalaali sowkkiyamaa Ungal irumbu pettiyum sowkkiyamaa Enna mudhalaali sowkkiyamaa Ungal irumbu pettiyum sowkkiyamaa Female : Yaarenna aanaalumthaan mattum vaazhgindra Aiyyaavin rajangam sowkkiyamaa Yaarenna aanaalumthaan mattum vaazhgindra Aiyyaavin raajangam sowkkiyamaa Female : Enna mudhalaali sowkkiyamaa Sowkkiyamaa sowkkiyamaa Female : Paalundu thaenundu panneeril neeraadi Carrerum thirumaeni sowkkiyamaa Paalundu thaenundu panneeril neeraadi Carrerum thirumaeni sowkkiyamaa Female : Ponnenna mannenna Selvangal ennenna Ellaamum ippothu sowkkiyamaa Ponnenna mannenna Selvangal ennenna Ellaamum ippothu sowkkiyamaa Female : Kattaatha pattukkal kattaani muththukkal Paattaali soththukkal sowkkiyamaa Parama sowkkiyamaa….sowkkiyamaa Female : Enna mudhalaali sowkkiyamaa Ungal irumbu pettiyum sowkkiyamaa Yaarenna aanaalumthaan mattum vaazhgindra Aiyyaavin raajangam sowkkiyamaa Female : Sattangal kaanaatha thittangal podungal Kottungal melam mudhalaali Pattangal ponaadai paarattum poomaalai Yaeraalam yaeraalaam mudhlaali Naalaagi ponaalum vaazhaatha ullangal Maaraamal pogaathu muthalaali Maaraamal pogaathu muthalaali Female : Enna mudhalaali sowkkiyamaa Ungal irumbu pettiyum sowkkiyamaa Yaarenna aanaalumthaan mattum vaazhgindra Aiyyaavin raajangam sowkkiyamaa Female : Enna mudhalaali sowkkiyamaa Sowkkiyamaa sowkkiyamaa
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : என்ன முதலாளி சௌக்கியமா உங்கள் இரும்புப் பெட்டியும் சௌக்கியமா என்ன முதலாளி சௌக்கியமா உங்கள் இரும்புப் பெட்டியும் சௌக்கியமா பெண் : யாரென்ன ஆனாலும் தான் மட்டும் வாழ்கின்ற ஐயாவின் ராஜாங்கம் சௌக்கியமா யாரென்ன ஆனாலும் தான் மட்டும் வாழ்கின்ற ஐயாவின் ராஜாங்கம் சௌக்கியமா பெண் : என்ன முதலாளி சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா பெண் : பாலுண்டு தேனுண்டு பன்னீரில் நீராடி காரேறும் திருமேனி சௌக்கியமா பாலுண்டு தேனுண்டு பன்னீரில் நீராடி காரேறும் திருமேனி சௌக்கியமா பெண் : பொன்னென்ன மண்ணெண்ன செல்வங்கள் என்னென்ன எல்லாமும் இப்போது சௌக்கியமா பொன்னென்ன மண்ணெண்ன செல்வங்கள் என்னென்ன எல்லாமும் இப்போது சௌக்கியமா பெண் : கட்டாத பட்டுக்கள் கட்டாணி முத்துக்கள் பாட்டாளி சொத்துக்கள் சௌக்கியமா பரம சௌக்கியமா……..சௌக்கியமா….. பெண் : என்ன முதலாளி சௌக்கியமா உங்கள் இரும்புப் பெட்டியும் சௌக்கியமா யாரென்ன ஆனாலும் தான் மட்டும் வாழ்கின்ற ஐயாவின் ராஜாங்கம் சௌக்கியமா பெண் : சட்டங்கள் காணாத திட்டங்கள் போடுங்கள் கொட்டுங்கள் மேளம் முதலாளி பட்டங்கள் பொன்னாடை பாராட்டு பூமாலை ஏராளம் ஏராளம் முதலாளி நாளாகிப் போனாலும் வாழாத உள்ளங்கள் மாறாமல் போகாது முதலாளி…….. மாறாமல் போகாது முதலாளி…….. பெண் : என்ன முதலாளி சௌக்கியமா உங்கள் இரும்புப் பெட்டியும் சௌக்கியமா யாரென்ன ஆனாலும் தான் மட்டும் வாழ்கின்ற ஐயாவின் ராஜாங்கம் சௌக்கியமா பெண் : என்ன முதலாளி சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா….