← Back

Hello Mister Ethirkatchi Song Lyrics

Singer : Harini Music by : A. R. Rahman Female : Hello mister ethirkatchi Kelvikku badhilum ennaachu Kaatthu kaatthu naalaachu Pathinettu vayasaachu Female : Hello mister ethirkatchi Kelvikku badhilum ennaachu Kaatthu kaatthu naalaachu Pathinettu vayasaachu Female : Kaadhalaa kaadhalaa Unai naan vidamaatten Kaitthalam patruven Piriya vidamaatten Kangal meenaadai Azhagu meedhaanai Vidavae vidamaatten Female : Hello mister ethirkatchi Kelvikku badhilum ennaachu Kaatthu kaatthu naalaachu Pathinettu vayasaachu Chorus : ……………………………. Female : Kannai naan pirindhaal Kaadhal poo udhirndhaal Ullatthil ulaga por moolumae Nee yennai marandhaal Nillaamal maraindhaal Yen kangal paalaivanamaagumae Female : Paruvangal santhiththaal Pirivondru undaagum Dhuruvangal santhiththaal Piriyaadhu ennaalum Kamban paartthaal Kaaviyam uruvaagum Female : Hello mister ethirkatchi Kelvikku badhilum ennaachu Kaatthu kaatthu naalaachu Pathinettu vayasaachu Chorus : ………………………………….. Female : Mannai vergal pirinthaalum Vinnai neelam pirinthaalum Kannai manigal pirinthaalum Unai naan piriyean Female : Sangam thamizhai pirinthaalum Sattham isaiyai pirinthaalum Thaalam surudhiyai pirinthaalum Unai naan piriyean Female : Unnodu vaazhaththaan Yen annai petraalo Unnodu seratthaan Vidhi mannan ittaano Unnai paarttha Naaldhaan ponnaalo Female : {Hello mister ethirkatchi Kelvikku badhilum ennaachu Kaatthu kaatthu naalaachu Pathinettu vayasaachu} (2)
பாடகி : ஹரிணி இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு பெண் : காதலா காதலா உனை நான் விடமாட்டேன் கைத்தளம் பற்றுவேன் பிரியவிடமாட்டேன் கண்கள் மீனாடை அழகு மீதாணை விடவே விடமாட்டேன் பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு குழு : ……………………… பெண் : கண்ணை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால் உள்ளத்தில் உலகப் போர் மூளுமே நீயென்னை மறந்தால் நில்லாமல் மறைந்தால் என் கண்கள் பாலை வனமாகுமே பெண் : பருவங்கள் சந்தித்தால் பிரிவொன்று உண்டாகும் துருவங்கள் சந்தித்தால் பிரியாது எந்நாளும் கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும் பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு குழு : ……………………… பெண் : மண்ணை வேர்கள் பிரிந்தாலும் விண்ணை நீலம் பிரிந்தாலும் கண்ணை மணிகள் பிரிந்தாலும் உனை நான் பிரியேன் பெண் : சங்கம் தமிழைப் பிரிந்தாலும் சத்தம் இசையைப் பிரிந்தாலும் தாளம் சுருதியைப் பிரிந்தாலும் உனை நான் பிரியேன் பெண் : உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாளோ உன்னோடு சேரத்தான் விதி மன்னன் இட்டானோ உன்னைப் பார்த்த நாள்தான் பொன்னாளோ பெண் : { ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு } (2)