← Back

Ponnu Vilaiyum Boomiyile Song Lyrics

Singer : C. S. Jayaraman Music by : K. H. Reddy Lyrics by : Trichy Thiyagarajan Male : Ponnuvilaiyum boomiyilae Pozhuthellaam paadupattum Pudhuvaazhvu kaanomae Pongugiraan thozhilaali Annai boomi selvamellaam Alli alli thandhaalum Arai vayittru kanjiyillae Aadaiyillae veedumillae Male : Kudumbha vandi Kudumbha vandi Kudu kudu endru urundu odidudhu Vandi urundu odidudhu Paadhai kurukkae vandhu Maedu pallam koraikka pakkudhu Paadhai kurukkae vandhu Maedu pallam koraikka pakkudhu Vegam koraikka pakkudhu Male : Kodumaiyaana vaengai puligal Kattai azhikudhu Puligal kattai azhikudhu Kodumaiyaana vaengai puligal Kattai azhikudhu Vilangu gunam padaitha Manidha mirugam nattai azhikkudhu Mirugam nattai azhikkudhu Male : Kudumbha vandi Kudumbha vandi Kudu kudu endru urundu odidudhu Vandi urundu odidudhu Paadhai kurukkae vandhu Maedu pallam koraikka pakkudhu Paadhai kurukkae vandhu Maedu pallam koraikka pakkudhu Vegam koraikka pakkudhu Male : Aadi aadi namma jodi maadugal Joraai poguthu..jodi joraai poguthu Adhil aanum pennum Kudumbam nadathum azhagu thonudhu Moodi vechu mosadi seiyum paediyai pola Oruthan munnae vittu pinnaalae Kadaiyaaniyai kazhatturaan Male : Kudumbha vandi Kudumbha vandi Kudu kudu endru urundu odidudhu Vandi urundu odidudhu Paadhai kurukkae vandhu Maedu pallam koraikka pakkudhu Paadhai kurukkae vandhu Maedu pallam koraikka pakkudhu Vegam koraikka pakkudhu Male : Munnae vacha kaalai neeyum Pinnae vaikkadhae Undhan munnaetrathil thadaiyai paarthu Mugan suzhikaadhae Kangal irandin paarvaiyai pola onna odunga Vazhi kaanum yettra thaazhvai Kaalal midichi podunga Male : Kudumbha vandi Kudumbha vandi Kudu kudu endru urundu odidudhu Vandi urundu odidudhu Paadhai kurukkae vandhu Maedu pallam koraikka pakkudhu Paadhai kurukkae vandhu Maedu pallam koraikka pakkudhu Vegam koraikka pakkudhu
பாடகர் : சி. எஸ். ஜெயராம் இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி பாடல் ஆசிரியர் : திருச்சி தியாகராஜன் ஆண் : பொன்னு விளையும் பூமியிலே பொழுதெல்லாம் பாடுபட்டும் புதுவாழ்வு காணோமே பொங்குகிறான் தொழிலாளி அன்னை பூமி செல்வமெல்லாம் அள்ளி அள்ளி தந்தாலும் அரை வயிற்றுக் கஞ்சியில்லே ஆடையில்லே வீடுமில்லே…. ஆண் : குடும்ப வண்டி குடும்ப வண்டி குடுகுடு என்று உருண்டு ஓடிடுது வண்டி உருண்டு ஓடிடுது பாதை குறுக்கே வந்து மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது பாதை குறுக்கே வந்து மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது வேகம் கொறைக்கப் பாக்குது ஆண் : கொடுமையான வேங்கைப் புலிகள் காட்டை அழிக்குது புலிகள் காட்டை அழிக்குது கொடுமையான வேங்கைப் புலிகள் காட்டை அழிக்குது விலங்கு குணம் படைத்த மனித மிருகம் நாட்டை அழிக்குது மிருகம் நாட்டை அழிக்குது ஆண் : குடும்ப வண்டி குடும்ப வண்டி குடுகுடு என்று உருண்டு ஓடிடுது வண்டி உருண்டு ஓடிடுது பாதை குறுக்கே வந்து மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது பாதை குறுக்கே வந்து மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது வேகம் கொறைக்கப் பாக்குது ஆண் : ஆடி ஆடி நம்ம ஜோடி மாடுகள் ஜோராய்ப் போகுது ஜோடி ஜோராய்ப் போகுது அதில் ஆணும் பெண்ணும் குடும்பம் நடத்தும் அழகு தோணுது மூடி வச்சி மோசடி செய்யும் பேடியைப் போல ஒருத்தன் முன்னே விட்டுப் பின்னாலே கடையாணியைக் கழட்டுறான் ஆண் : குடும்ப வண்டி குடும்ப வண்டி குடுகுடு என்று உருண்டு ஓடிடுது வண்டி உருண்டு ஓடிடுது பாதை குறுக்கே வந்து மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது பாதை குறுக்கே வந்து மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது வேகம் கொறைக்கப் பாக்குது ஆண் : முன்னே வச்ச காலை நீயும் பின்னே வைக்காதே உந்தன் முன்னேற்றத்தில் தடையைப் பார்த்து முகஞ் சுளிக்காதே கண்கள் இரண்டின் பார்வையைப் போல ஒண்ணா ஒடுங்க வழியில் காணும் ஏற்ற தாழ்வை காலால் மிதிச்சுப் போடுங்க ஆண் : குடும்ப வண்டி குடும்ப வண்டி குடுகுடு என்று உருண்டு ஓடிடுது வண்டி உருண்டு ஓடிடுது பாதை குறுக்கே வந்து மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது பாதை குறுக்கே வந்து மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது வேகம் கொறைக்கப் பாக்குது