← Back

Edho Ninaivugal Song Lyrics

Singers : K. J. Yesudas and S. P. Sailaja Music by : Ilayaraja Male : Yedho ninaivugal kanavugal Manadhilae malarudhae Kaaveri ootraagavae Kaatrodu kaatraagavae Dhinam kaanbadhu thaan Yedhoo…. Female : Ninaivugal kanavugal Manadhilae malarudhae Kaaveri ootraagavae Kaatrodu kaatraagavae Dhinam kaanbadhu thaan Yedhoo…. Female : Maarbinil naanum Maaraamal serum Kaalam thaan vendum mm..mm..mm Vaan veli engum En kaadhal geetham Vaazhum naal vendum mm..mm..mm Female : Thevaigal ellaam Theeraadha neram Dhevan nee vendum Serum naal vendum Male : Yedho ninaivugal kanavugal Manadhilae malarudhae Kaaveri ootraagavae Kaatrodu kaatraagavae Dhinam kaanbadhu thaan Yedhoo…. Male : Naadiya sondham Naan kaanum bandham Inbam perinbam mm..mm..mm Naaloru vannam Naan kaanum ennam Aahaa aanandham mm..mm..mm Male : Kaatrinil sellum En kaadhal ennam Yengum ennaalum Yekkam ullaadum Female : Yedho Male : Ninaivugal Female : Kanavugal Male : Manadhilae Female : Malarudhae Male & Female : Kaaveri ootraagavae Kaatrodu kaatraagavae…
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஅ…..ஆஅ…ஆ…. ஆஅ….ஆஅ….ஆ ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…ம்ம்ம் ம்ஹீம்ம்…..ம்ஹீம்ம்…..ம்ஹீம்ம்….. பெண் : ஆஅ…..ஆஅ…ஆ…. ஆஅ….ஆஅ….ஆ ஆண் : ஏதோ…. நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ… பெண் : ஏதோ….. நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ பெண் : மார்பினில் நானும் மாறாமல் சேரும் காலம்தான் வேண்டும்…..ம்ம்ம்.. வான்வெளி எங்கும் என் காதல் கீதம் வாழும் நாள் வேண்டும்…..ம்ம்ம்.. பெண் : தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும்…..ம்ம்ம்…. சேரும் நாள் வேண்டும்…..ம்ம்ம்…. ஆண் : ஏதோ….. நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே ஏதோ…. ஆண் : நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம்…..ம்ம்ம்.. நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம் ஆஹா ஆனந்தம்…..ம்ம்ம்.. ஆண் : காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும்….ம்ம்ம்… ஏக்கம் உள்ளாடும்…..ம்ம்ம்… பெண் : ஏதோ….. நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ ஆண் : நினைவுகள் பெண் : கனவுகள் ஆண் : மனதிலே பெண் : மலருதே ஆண் மற்றும் பெண் : காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே…