← Back

Kooduvittu Aavi Ponathe Song Lyrics

Singer : K. Chitrasenan Music Director : Aruldev Lyricist : K. Chitrasenan Male : Kooduvittu aavi ponathe Un pirivai enni kudumbamellam Kumuri aluguthe Kooduvittu aavi ponathe Un pirivai enni kudumbamellam Kumuri aluguthe Kumuri aluguthe Male : Naanum inge neeyum enge Uruvam inge usurum enge Unnidan oru naal kooduvom ange Unnai kaanave seruvom ange Unnai kaanave seruvom ange Male : Kooduvittu aavi ponathe Un pirivai enni kudumbamellam Kumuri aluguthe Kumuri aluguthe Male : Ice vikka ponaai Ice aaga aanaai Asaiyatha angam kandu Alugirom thanaai Un pol ullaam kondor Oorukul illai Un mugam thediye Paaduthu un pillai Un mugam thediyePaaduthu un pillai Male : Kooduvittu aavi ponathe Un pirivai enni kudumbamellam Kumuri aluguthe Kumuri aluguthe
பாடகர் : சித்ரசேனன் இசை அமைப்பாளர் : அருள் தேவ் பாடல் ஆசிரியர் : சித்ரசேனன் ஆண் : கூடு விட்டு ஆவி போனதே உன் பிரிவை எண்ணி குடும்பம் எல்லாம் முமுறி அழுகுதே கூடு விட்டு ஆவி போனதே உன் பிரிவை எண்ணி குடும்பம் எல்லாம் குமுறி அழுகுதே குமுறி அழுகுதே ஆண் : நானும் இங்கே நீயும் எங்கே உருவம் இங்கே உசுரும் எங்கே உன்னிடம் ஒரு நாள் கூடுவோம் அங்கே உன்னைக் காணவே சேருவோம் அங்கே உன்னைக் காணவே சேருவோம் அங்கே ஆண் : கூடு விட்டு ஆவி போனதே உன் பிரிவை எண்ணி குடும்பம் எல்லாம் குமுறி அழுகுதே குமுறி அழுகுதே…… ஆண் : ஐஸ் விக்கப் போனாய் ஐஸாக ஆனாய் அசையாத அங்கம் கண்டு அழுகிறோம் தனியாய் உன் போல் உள்ளம் கொண்டோர் ஊருக்குள் இல்லை உன் முகம் தேடியே பாடுது பாடுது உன் பிள்ளை ஆண் : கூடு விட்டு ஆவி போனதே உன் பிரிவை எண்ணி குடும்பம் எல்லாம் குமுறி அழுகுதே குமுறி அழுகுதே குமுறி அழுகுதே குமுறி அழுகுதே….