← Back

Naan Song Lyrics

Singer : Pradeep Kumar Music by : Pradeep Kumar Male : Naan verum ezhumbu dhaan Un kooda aadi paada odi varuvena Varuvenaa varuvenaa varuvenaa Male : Naan verum irumbu dhaan Un gaandham mogam thedi ottikiruvena Kiruvenaa kiruvenaa…aa… kiruvenaa Male : Laa..lalaa…lallaala laal laaalalaaa lalalaa… Lallaala laa lallaala laa… Male : Padhaiya marandhu dhaan Un bodhai theera yeri meeri ezhuvenna Ezhuvenna ezhuvenna ezhuvenna Male : Kaadhaiyum kodanju thaan Un moolaikulla paanji ozhunji kedappena Kedappenaa kedappenaa kedappenaa Male : Mandhaiyil oru aadu thaan Un bandha paasam thinnu yaeppam vuduvenna Vuduvenna vuduvenna vuduvenna Male : Sindhaiyum kalanguna Un mandai mela kondayaaga iruppana Iruppanaa iruppanaa iruppanaa Male : Serthula senthaamarai Un pecha konjam maathu romba pazhasuna Pazhasunaa aradha pazhasunaa pazhasuna Male : Thedalum un kaadhalum En paatukulla maattikichu pudhusuna Pudhusunaa romba pudhusunaa latest-na Male : Poovaiyum urinjidum Sentheanil oorum thaeni vaayin kodukkuna Kodukkunaa kodukkunaa kodukkunaa Male : Saavaiyum kadanthu dhaan Un body mela moodi pottu parappana Parappanaa parappanaa parappanaa Male : Laalalaa laalalaa lallaalalaa lallaalalaa Lallaalalalaa lalalalalaaa lalllalaalaaa..lalala Male : Vaazhvaiyum purinji dhaan Nee ha ha ha ha ha ha ha Ha ha ha hi hi hi hu hu hu he he he
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : பிரதீப் குமார் ஆண் : நான் வெறும் எலும்பு தான் உன்கூட ஆடி பாட ஓடி வருவேனா வருவேனா வருவேனா வருவேனா ஆண் : நான் வெறும் இரும்பு தான் உன் காந்தம் மோகம் தேடி ஒட்டிகிருவேனா கிருவேனா கிருவேனா… ஆ.. கிருவேனா ஆண் : லா.. லலா… லல்லால லால் லாலலா லலலா… லல்லால லா லல்லால லா… ஆண் : பாதைய மறந்து தான் உன் போதை தீர ஏறி மீறி எழுவேனா எழுவேனா எழுவேனா எழுவேனா ஆண் : காதையும் கொடஞ்சு தான் உன் மூளைக்குள்ள பாஞ்சி ஒழிஞ்சி கேடப்பேனா கெடப்பேனா கெடப்பேனா கெடப்பேனா ஆண் : மந்தையில் ஒரு ஆடு தான் உன் பந்தா பாசம் தின்னு ஏப்பம் வுடுவேனா வுடுவேனா வுடுவேனா வுடுவேனா ஆண் : சிந்தையும் கலங்குனா உன் மண்டை மேல கொண்டையாக இருப்பேனா இருப்பேனா இருப்பேனா இருப்பேனா ஆண் : சேத்துல செந்தாமரை உன் பேச்சை கொஞ்சம் மாத்து ரொம்ப பழசுனா பழசுனா அர்த்த பழசுனா பழசுனா ஆண் : தேடலும் உன் காதலும் என் பாட்டுக்குள்ள மாட்டிகிச்சு புதுசுனா புதுசுனா ரொம்ப புதுசுனா லேட்டஸ்ட் னா ஆண் : பூவையும் உறிஞ்சிடும் செந்தேனில் ஊரும் தேனீ வாயின் கொடுக்குனா கொடுக்குனா கொடுக்குனா கொடுக்குனா ஆண் : சாவையும் கடந்து தான் உன் பாடி மேல மூடி போட்டு பறப்பனா பறப்பனா பறப்பனா பறப்பனா ஆண் : லாலலா லாலலா லல்லாலலா லல்லாலலா லல்லாலலலா லலலலலா லல்லலாலா… லலலா ஆண் : வாழ்வையும் புரிஞ்சி தான் நீ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹை ஹை ஹை ஹு ஹு ஹு ஹி ஹி ஹி