← Back

Ellam Therikiradhu Enakku Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Kousalya Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : ……………… Male : Ellaam therigirathu Enakku ellaam therigirathu Ellaam therigirathu Enakku ellaam therigirathu Male : Manakannukku munnaalae Oru kannaadiyai polae Azhagu ellaam therigirathu Manakannukku munnaalae Oru kannaadiyai polae Azhagu ellaam therigirathu Male : Ellaam therigirathu Enakku ellaam therigirathu Male : Uyarnthu nirkkum maamalaiyae Unnai megam thodugirathu Uyarnthu nirkkum maamalaiyae Unnai megam thodugirathu Male : Konjam irangi vanthaal Naanum thoduvaen aasai sudugirathu Konjam irangi vanthaal Naanum thoduvaen aasai sudugirathu Male : Odidum odaiae bhoomiyin aadaiyae Unnaththaan theendida yaenguthu vaadaiyae Azhagu ellaam….haa haa haa therigirathu Enakku ellaam therigirathu Male : Nanainthu nirkkum thaamaraiyae Engum thanneer vazhigirathu Nanainthu nirkkum thaamaraiyae Engum thanneer vazhigirathu Male : Pakkam nerungi vanthaai Eeram thudaikka kaigal thudikkirathu Pakkam nerungi vanthaai Eeram thudaikka kaigal thudikkirathu Male : Naalellaam neerilae noolidai neenthumo Naan adhai paarkkaiyil en manam thaangumo Male : Azhagu ellaam haa….therigirathu Enakku ellaam therigirathu Male : Thirandu nirkkum paal nilavae Unnai vaanam anaikkirathu Thirandu nirkkum paal nilavae Unnai vaanam anaikkirathu Male : Mannil thavazhnthu vanthaal Naanum anaippaen thegam kodhikkirathu Mannil thavazhnthu vanthaal Naanum anaippaen thegam kodhikkirathu Male : Paarvaigal thedidum perezhil bimbamae Nee enai saerntha pin veraethu inbamae Male : Azhagu ellaam haa….therigirathu Enakku ellaam therigirathu Male : Manakannukku munnaalae Oru kannaadiyai polae Azhagu ellaam therigirathu Male : Ellaam therigirathu Enakku ellaam…..haa….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கௌசல்யா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான் பாடலாசிரியர் : வாலி பெண் : ……………………………. ஆண் : எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது ஆண் : மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே அழகு எல்லாம் தெரிகிறது மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே அழகு எல்லாம் தெரிகிறது ஆண் : எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது ஆண் : உயர்ந்து நிற்கும் மாமலையே உன்னை மேகம் தொடுகிறது உயர்ந்து நிற்கும் மாமலையே உன்னை மேகம் தொடுகிறது ஆண் : கொஞ்சம் இறங்கி வந்தால் நானும் தொடுவேன் ஆசை சுடுகிறது கொஞ்சம் இறங்கி வந்தால் நானும் தொடுவேன் ஆசை சுடுகிறது ஆண் : ஓடிடும் ஓடையே பூமியின் ஆடையே உன்னைத்தான் தீண்டிட ஏங்குது வாடையே அழகு எல்லாம்…….ஹா ஹா ஹா தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது ஆண் : நனைந்து நிற்கும் தாமரையே எங்கும் தண்ணீர் வழிகிறது நனைந்து நிற்கும் தாமரையே எங்கும் தண்ணீர் வழிகிறது ஆண் : பக்கம் நெருங்கி வந்தாய் ஈரம் துடைக்க கைகள் துடிக்கிறது பக்கம் நெருங்கி வந்தாய் ஈரம் துடைக்க கைகள் துடிக்கிறது ஆண் : நாளெல்லாம் நீரிலே நூலிடை நீந்துமோ நான் அதைப் பார்க்கையில் என் மனம் தாங்குமோ ஆண் : அழகு எல்லாம் ஹா…….தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது ஆண் : திரண்டு நிற்கும் பால் நிலவே உன்னை வானம் அணைக்கிறது திரண்டு நிற்கும் பால் நிலவே உன்னை வானம் அணைக்கிறது ஆண் : மண்ணில் தவழ்ந்து வந்தால் நானும் அணைப்பேன் தேகம் கொதிக்கிறது மண்ணில் தவழ்ந்து வந்தால் நானும் அணைப்பேன் தேகம் கொதிக்கிறது ஆண் : பார்வைகள் தேடிடும் பேரெழில் பிம்பமே நீ எனை சேர்ந்த பின் வேறெது இன்பமே ஆண் : அழகு எல்லாம் ஹா…..தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது ஆண் : மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே அழகு எல்லாம் தெரிகிறது ஆண் : எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம்……ஹா