← Back

Imaye Song Lyrics

Singer : Teejay Arunasalam Music by : Teejay Arunasalam Lyrics by : Teejay Arunasalam Male : Imaye imaye Imaye imaye imaye Hooo oo oo oo …(4) Male : Imaye imaye imaye imaye Nenjinai thookkuthae Imaye imaye imaye imaye Kannai simitti pesuthae Male : Methuva methuva koosuthae Veyil pattu Azhaga azhaga alai paayuthae Mella pattu Nejama nejama uyir alaiyae aarkkiraalae Male : Udanae thirumbum kangalum idhazhum Thayanguthu konjam vilayaada Adhu udan kenjum Male : Thulluthu nenjam thazhuvuthu pakkam Irukki annaikka Sirikkuthu udathum sinuguthu vetkam Idhazhgal inikka Male : Thoda thoda love-su feel aanathae Kada kadanu jolly anathae Pada pada padanu thaakuthae Unathaakuthae Hooo oo oo oo …(4) Male : Imaye imaye imaye imaye Nenjinai thookkuthae Imaye imaye imaye imaye Kannai simitti pesuthae Male : Methuva methuva koosuthae Veyil pattu Azhaga azhaga alai paayuthae Mella pattu Nejama nejama uyir alaiyae aarkkiraalae Male : Imaye imaye Imaye imaye imaye Imaye imaye Imaye imaye imaye Hooo oo oo oo …(4) Imaye imaye Imaye imaye imaye Hooo oo oo oo …
பாடகர் : டீஜேய் அருணாசலம் இசை அமைப்பாளர் : டீஜேய் அருணாசலம் பாடல் ஆசிரியர் : டீஜேய் அருணாசலம் ஆண் : இமையே இமையே இமையே இமையே இமையே ஹோ ஓ ஓ ஹோ ஓ …(4) ஆண் : இமையே இமையே இமையே நெஞ்சினை தூக்குதே இமையே இமையே இமையே கண்ணை சிமிட்டி பேசுதே ஆண் : மெதுவா மெதுவா கூசுதே வெயில் பட்டு அழகா அழகா அலை பாயுதே மெல்ல பட்டு நெஜமா நெஜமா உயிர் அலையே ஆற்கிறாளே ஆண் : உடனே திரும்பும் கண்களும் இதழும் தயங்குது கொஞ்சம் விளையாட அது உடன் கெஞ்சும் ஆண் : துள்ளுது நெஞ்சம் தழுவுது பக்கம் இறுக்கி அன்ணைக்க சிரிக்குது உதடும் சிணுங்குது வெட்கம் இதழ்கள் இனிக்க ஆண் : தொட தொட லவ்-சு ஃபீல் ஆனதே கட கடனு ஜாலி ஆனதே பட பட படனு தாக்குதே உனத்தாக்குதே ஹோ ஓ ஓ ஹோ ஓ …(4) ஆண் : இமையே இமையே இமையே நெஞ்சினை தூக்குதே இமயே இமையே இமையே கண்ணை சிமிட்டி பேசுதே ஆண் : மெதுவா மெதுவா கூசுதே வெயில் பட்டு அழகா அழகா அலை பாயுதே மெல்ல பட்டு நெஜமா நெஜமா உயிர் அலையே ஆற்கிறாளே ஆண் : இமையே இமையே இமையே இமையே இமையே இமையே இமையே இமையே இமையே இமையே ஹோ ஓ ஓ ஹோ ஓ …(4) இமையே இமையே இமையே இமையே இமையே ஹோ ஓ ஓ ஓ ……