← Back

Ganak Karunguyile Kadhal Song Lyrics

Singers : Mano, Malaysia Vasudevan, K. S. Chithra and S. N. Surendar Music by : Gangai Amaran Male : Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan Female : Ada porattam mudinjathu Namma pozhudhum thaan vidinjathu Thaerottam nadathura thirunaalum poranthathu Chorus : Panguni poyi chithirai vandha kalyanam nadakkum Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan Female : Paarthen panjangam thaan Ketten aarudam thaan Thaedi vandhaachu yogam Male : Hae thaenum poovodu thaan Poovum vandooduthaan Thaedhi paarkaama saerum Male : Edutha kaariyam boomiyil yaarthaan Thadutha pothilum naam mudippom Male : Thodutha maalaiyil pookala pola Adutha jenmam sernthiruppom Female : Aanandham thaan aarambham thaan Chorus : Hoi aanandham thaan aarambham thaan Aattam pattam koottam pottu naam kondaada Male : Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan Female : Neela vaanathilae neendhum megangalaai Naamum oorkolam poovom Male : Haa vaanam thottaal enna Vaiyam vittaal enna jeevan ondraaga aavom Male : Kalaindhu povidum megangal alla Nilaithu vazhgira kaaviyam naam Male : Karaindhu poividum saayangal alla Kalaingan aakiya karchilai naam Female : Poomaalai thaan pon oonjal thaan Chorus : Poomaalai thaan pon oonjal thaan Bandham sondham endrum endrum oor paaratta Male : Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan Female : Ada porattam mudinjathu Namma pozhudhum thaan vidinjathu Thaerottam nadathura thirunaalum poranthathu Chorus : Panguni poyi chithirai vandha kalyanam nadakkum Laala laala lala laala laala lala laalaaa Lalalalalalala Laala laala lala laala laala lala laalaaa Lalalalalalala
பாடகர்கள் : மனோ, மலேஷியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். என். சுரேந்தர் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான் பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான் பெண் : அட போராட்டம் முடிஞ்சது நம்ம பொழுதும் தான் விடிஞ்சது தேரோட்டம் நடத்துற திருநாளும் பொறந்தது குழு : பங்குனி போயி சித்திரை வந்தா கல்யாணம் நடக்கும் கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான் பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான் பெண் : பார்த்தேன் பஞ்சாங்கம் தான் கேட்டேன் ஆரூடம் தான் தேடி வந்தாச்சு யோகம் ஆண் : தேனும் பூவோடத்தான் பூவும் வண்டோடத்தான் தேதி பார்க்காம சேரும் ஆண் : எடுத்த காரியம் பூமியில் யார்தான் தடுத்த போதிலும் நாம் முடிப்போம் ஆண் : தொடுத்த மாலையில் பூக்களப் போல அடுத்த ஜென்மமும் சேர்ந்திருப்போம் பெண் : ஆனந்தம் தான் ஆரம்பம் தான் குழு : ஹேய் ஆனந்தம் தான் ஆரம்பம் தான் ஆட்டம் பாட்டம் கூட்டம் போட்டு நாம் கொண்டாட ஆண் : கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான் பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான் பெண் : நீல வானத்திலே நீந்தும் மேகங்களாய் நாமும் ஊர்கோலம் போவோம் ஆண் : ஹா வானம் தொட்டாலென்ன வையம் விட்டாலென்ன ஜீவன் ஒன்றாக ஆவோம் ஆண் : கலைந்து போய்விடும் மேகங்கள் அல்ல நிலைத்து வாழ்கிற காவியம் நாம் ஆண் : கரைந்து போய்விடும் சாயங்கள் அல்ல கலைஞன் ஆக்கிய கற்சிலை நாம் பெண் : பூமாலை தான் பொன்னூஞ்சல் தான் குழு : பூமாலை தான் பொன்னூஞ்சல் தான் பந்தம் சொந்தம் என்றும் என்றும் ஊர் பாராட்ட ஆண் : கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான் பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான் பெண் : அட போராட்டம் முடிஞ்சது நம்ம பொழுதும் தான் விடிஞ்சது தேரோட்டம் நடத்துற திருநாளும் பொறந்தது குழு : பங்குனி போயி சித்திரை வந்தா கல்யாணம் நடக்கும் லாலலலாலா……லாலலலாலா…..லாலாலல்ல்ல்ல்…லா…