← Back

Ponmani Poomagal Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Female : Ponmani poomagal vanna karangalil Indru valaikaappu Female : Ponmani poomagal vanna karangalil Indru valaikaappu Ival mangala kungumam endrum vilanga Dheivangal kaappu….. Female : Ponmani poomagal vanna karangalil Indru valaikaappu Female : Ponmagan paadham mannil thavazha Thanthai vidamaattaar Pillai odi oilya thaanum marainthu Kannil padamaattaar…. Pillai odi oilya thaanum marainthu Kannil padamaattaar…. Female : Ponmani poomagal vanna karangalil Indru valaikaappu Ival mangala kungumam endrum vilanga Dheivangal kaappu….. Female : Ponmani poomagal vanna karangalil Indru valaikaappu Female : Koondhal malarai nettri thilaaththai Unthan magan kalaippaan Koondhal malarai nettri thilaaththai Unthan magan kalaippaan Female : Inba sorkkaththil nindru pillaiyai Thanthai dheivamaai rasippaan…. Inba sorkkaththil nindru pillaiyai Thanthai dheivamaai rasippaan…. Female : Ponmani poomagal vanna karangalil Indru valaikaappu Female : Annaiyin muththam anbu kuzhanthaikku Aayiram kidaikkum Antha paasaththil pillai thanthaiyai vittu Unnidamae irukkum Female : Annaiyin muththam anbu kuzhanthaikku Aayiram kidaikkum Antha paasaththil pillai thanthaiyai vittu Unnidamae irukkum Antha paasaththil pillai thanthaiyai vittu Unnidamae irukkum Female : Ponmani poomagal vanna karangalil Indru valaikaappu Ival mangala kungumam endrum vilanga Dheivangal kaappu….. Female : Ponmani poomagal vanna karangalil Indru valaikaappu…..
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு இவள் மங்கல குங்குமம் என்றும் விளங்க தெய்வங்கள் காப்பு…… பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு பெண் : பொன்மகன் பாதம் மண்ணில் தவழ தந்தை விடமாட்டார் பிள்ளை ஓடி ஒளிய தானும் மறைந்து கண்ணில் படமாட்டார் பெண் : பொன்மகன் பாதம் மண்ணில் தவழ தந்தை விடமாட்டார் பிள்ளை ஓடி ஒளிய தானும் மறைந்து கண்ணில் படமாட்டார்….. பிள்ளை ஓடி ஒளிய தானும் மறைந்து கண்ணில் படமாட்டார்….. பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு இவள் மங்கல குங்குமம் என்றும் விளங்க தெய்வங்கள் காப்பு…… பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு பெண் : கூந்தல் மலரை நெற்றித் திலகத்தை உந்தன் மகன் கலைப்பான் கூந்தல் மலரை நெற்றித் திலகத்தை உந்தன் மகன் கலைப்பான் பெண் : இன்ப சொர்க்கத்தில் நின்று பிள்ளையை தந்தை தெய்வமாய் ரசிப்பான்…. இன்ப சொர்க்கத்தில் நின்று பிள்ளையை தந்தை தெய்வமாய் ரசிப்பான்……. பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு பெண் : அன்னையின் முத்தம் அன்புக் குழந்தைக்கு ஆயிரம் கிடைக்கும் அந்த பாசத்தில் பிள்ளை தந்தையை விட்டு உன்னிடமே இருக்கும் பெண் : அன்னையின் முத்தம் அன்புக் குழந்தைக்கு ஆயிரம் கிடைக்கும் அந்த பாசத்தில் பிள்ளை தந்தையை விட்டு உன்னிடமே இருக்கும் அந்த பாசத்தில் பிள்ளை தந்தையை விட்டு உன்னிடமே இருக்கும்…….. பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு இவள் மங்கல குங்குமம் என்றும் விளங்க தெய்வங்கள் காப்பு…… பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு