← Back

Ange Malai Mayakkam Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Angae maalai mayakkam yaarukkaaga Ingae mayangum irandu perukkaaga Idhu naalai varum endru kaathirundhaal Oru naalallavo veenaagum Female : Angae maalai mayakkam yaarukkaaga Ingae mayangum irandu perukkaaga Idhu naalai varum endru kaathirundhaal Oru naalallavo veenaagum Male : Aada cholvadhu thaen malar nooru Arundha cholvadhu maangani chaaru Aada cholvadhu thaen malar nooru Arundha cholvadhu maangani chaaru Male : Kooda cholvadhu kaaviri aaru Koduppavar koduthaal maruppavar yaaru Kooda cholvadhu kaaviri aaru Koduppavar koduthaal maruppavar yaaru Male : Angae maalai mayakkam yaarukkaaga Ingae mayangum irandu perukkaaga Idhu naalai varum endru kaathirundhaal Oru naalallavo veenaagum Female : Kettu kolvadhu kaadhalil inimai Kettaal tharuvadhu kaadhali kadamai Kettu kolvadhu kaadhalil inimai Kettaal tharuvadhu kaadhali kadamai Female : Inbam enbadhu iruvarin urimai Yaar kettaalum ilamaikku perumai Inbam enbadhu iruvarin urimai Yaar kettaalum ilamaikku perumai Female : Laalaalaalaa laalaalaalaa laalaalaalaa… Laalaalaalaa laalaalaalaa laalaalaalaa… Male : Aahaahaahaa Female : Ohohoho Both : Ohohoho hohohoho Female : Angae maalai mayakkam yaarukkaaga Ingae mayangum irandu perukkaaga Idhu naalai varum endru kaathirundhaal Oru naalallavo veenaagum
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும் பெண் : அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும் ஆண் : ஆடச் சொல்வது தேன் மலர் நூறு அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு ஆடச் சொல்வது தேன் மலர் நூறு அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு ஆண் : கூடச் சொல்வது காவிரி ஆறு கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு கூடச் சொல்வது காவிரி ஆறு கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு ஆண் : அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும் பெண் : கேட்டுக் கொள்வது காதலில் இனிமை கேட்டால் தருவது காதலி கடமை கேட்டுக் கொள்வது காதலில் இனிமை கேட்டால் தருவது காதலி கடமை பெண் : இன்பம் என்பது இருவரின் உரிமை யார் கேட்டாலும் இளமைக்கு பெருமை இன்பம் என்பது இருவரின் உரிமை யார் கேட்டாலும் இளமைக்கு பெருமை பெண் : லாலாலாலா லாலாலாலா லாலாலாலா… லாலாலாலா லாலாலாலா லாலாலாலா… ஆண் : ஆஹாஹாஹா பெண் : ஓஹோஹஓஹோ இருவர் : ஓஹோஹோஹோ ஓஹோஹோஹோ பெண் : அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும்