← Back

Iga Vaazhvinile Aaanandham Song Lyrics

Singers : T. S. Bhagavathi and T. R. Mahalingam Music by : R. Sudarsanam Male : Iga vaazhvinilae aanandham Eedaeru kaadhalae inbam Iga vaazhvinilae aanandham Eedaeru kaadhalae inbam Male : Eerudalum ooruyirumaagavae Female : Iniyaai selvom cycle polavae Male : Eerudalum ooruyirumaagavae Female : Iniyaai selvom cycle polavae Male : Lalalalalala lalalala Lalalalalala lalalala Both : Iga vaazhvinilae aanandham Eedaeru kaadhalae inbam Female : Sugabogam aagumae Thendral maalaiyin inimai Sugabogam aagumae Thendral maalaiyin inimai Jodiyaai naam iruvar Koodi vaazhdhiduvomae Jodiyaai naam iruvar Koodi vaazhdhiduvomae Male : Solai ner vazhiyae ulavi Soozhum inburuvomae Solai ner vazhiyae ulavi Soozhum inburuvomae Female : Aaaa….aa….aa….aa…aa… Both : Iga vaazhvinilae aanandham Eedaeru kaadhalae inbam Male : Vaan sudar irandu vaanam ondru Paarvai naanae oli nee dhaanae Vaan sudar irandu vaanam ondru Paarvai naanae oli nee dhaanae Female : Payil kaaviyam naan Pagirum kavi nee Paalum suvaiyum pol vaazhvomae Payil kaaviyam naan Pagirum kavi nee Paalum suvaiyum pol vaazhvomae Both : Lalalalalala lalalala Lalalalalala lalalala Both : Iga vaazhvinilae aanandham Eedaeru kaadhalae inbam
பாடகர்கள் : டி. எஸ். பகவதி மற்றும் டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் ஆண் : இக வாழ்வினிலே ஆனந்தம் ஈடேறு காதலே இன்பம் இக வாழ்வினிலே ஆனந்தம் ஈடேறு காதலே இன்பம் ஆண் : ஈருடலும் ஓர் உயிருமாகவே பெண் : இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே ஆண் : ஈருடலும் ஓர் உயிருமாகவே பெண் : இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே ஆண் : லாலாலலலாலா லாலாலா… லாலாலலலாலா லாலாலா… இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம் ஈடேறு காதலே இன்பம் பெண் : சுகபோகமாகுமே தென்றல் மாலையின் இனிமை சுகபோகமாகுமே தென்றல் மாலையின் இனிமை ஜோடியாய் நாம் இருவர் கூடி வாழ்ந்திடுவோமே ஜோடியாய் நாம் இருவர் கூடி வாழ்ந்திடுவோமே ஆண் : சோலை நேர்வழியே உலாவி சூழும் இன்புறுவோமே சோலை நேர்வழியே உலாவி சூழும் இன்புறுவோமே பெண் : ஆஆ….ஆ….ஆ……ஆ…..ஆ… இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம் ஈடேறு காதலே இன்பம் ஆண் : வான் சுடர் இரண்டு வானம் ஒன்று பார்வை நானே ஒளி நீதானே வான் சுடர் இரண்டு வானம் ஒன்று பார்வை நானே ஒளி நீதானே பெண் : பயில் காவியம் நான் பகிரும் கவி நீ பாலும் சுவையும் போல் வாழ்வோமே பயில் காவியம் நான் பகிரும் கவி நீ பாலும் சுவையும் போல் வாழ்வோமே இருவர் : லாலாலலலாலா லாலாலா… லாலாலலலாலா லாலாலா… இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம் ஈடேறு காதலே இன்பம்