← Back

Marappadhilai Nenje Song Lyrics

Singer : Sudharshan Ashok Music by : Leon James Male : Mozhiyilai mozhiyaai Un per sollaamal Vizhiyilai vizhiyaai Un mugam paarkaamal Male : Uyirinil unaiyae Naan puthaithen indrae Purinthidum munnae Unai pirinthen anbae Male : Dhinamum kanavil Unai tholaivil kaangiren Athanal iravai Naan neela ketkiren Male : Ezhuthu pizhaiyaai En kavithai aanadhae Enakkae edhiri En idhayam aanadhae Male : Marappadhilai nenjae nenjae Oh nenjae nenjae Oh nenjil innum neeyadi Male : Marappadhilai nenjae nenjae Oh nenjae nenjae Oh nenjil innum neeyadi Male : Hoo oo hoo oo oo Hoo oo oo oo hoo oo oo hoo ooo Hoo oo hoo oo oo Hoo oo oo oo hoo oo oo hoo ooo Male : Mozhiyilai mozhiyaai Un per sollaamal Vizhiyilai vizhiyaai Un mugam paarkaamal Male : Uyirinil unaiyae Naan puthaithen indrae Purinthidum munnae Unai pirinthen anbae Male : Dhinamum kanavil Unai tholaivil kaangiren Athanal iravai Naan neela ketkiren Male : Ezhuthu pizhaiyaai En kavithai aanadhae Enakkae edhiri En idhayam aanadhae Male : Marappadhilai nenjae nenjae Oh nenjae nenjae Oh nenjil innum neeyadi Male : Marappadhilai nenjae nenjae Oh nenjae nenjae Oh nenjil innum neeyadi Male : Hoo oo hoo oo oo Hoo oo oo oo hoo oo oo hoo ooo Hoo oo hoo oo oo Hoo oo oo oo hoo oo oo hoo ooo
பாடகர் : சுதர்சன் அசோக் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் ஆண் : மொழியில்லை மொழியாய் உன் பேர் சொல்லாமல் விழியில்லை விழியாய் உன் முகம் பார்க்காமல் ஆண் : உயிரினில் உனையே நான் புதைத்தே நின்றேன் புரிந்திடும் முன்னே உனை பிரிந்தேன் அன்பே…ஏ….. ஆண் : தினமும் கனவில் உனை தொலைவில் காண்கிறேன் அதனால் இரவை நான் நீள கேட்கிறேன் ஆண் : எழுத்து பிழையால் என் கவிதை ஆனதே எனக்கே எதிரி என் இதயம் ஆனதே ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சில் இன்னும் நீயடி ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சில் இன்னும் நீயடி ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ ஆண் : மொழியில்லை மொழியாய் உன் பேர் சொல்லாமல் விழியில்லை விழியாய் உன் முகம் பார்க்காமல் ஆண் : உயிரினில் உனையே நான் புதைத்தே நின்றேன் புரிந்திடும் முன்னே உனை பிரிந்தேன் அன்பே ஆண் : தினமும் கனவில் உனை தொலைவில் காண்கிறேன் அதனால் இரவை நான் நீள கேட்கிறேன் ஆண் : எழுத்து பிழையால் என் கவிதை ஆனதே எனக்கே எதிரி என் இதயம் ஆனதே ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சில் இன்னும் நீயடி ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சில் இன்னும் நீயடி ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ