← Back

Neram Aachu Vaa Pulla Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja/Gangai Amaran Male : Naeram aachu vaa pullae… Eera moochu vaangudhae… Naeram aachu vaa pullae Eera moochu vaangudhae Naeram aachu vaa pullae Eera moochu vaangudhae Female : Naeram aachu maamanae Eera moochu vaangudhae Naeram aachu maamanae Eera moochu vaangudhae Male : Naeram aachu vaa pullae… Eera moochu vaangudhae… Female : Naeram aachu maamanae Eera moochu vaangudhae Male : Maargazhi oru maadhiri Thookkamae edhiri Female : Haa kaelviyae pudhu maadhiri Yaerudhae surudhi Male : Mogamae alai modhudhae Maegamaai mazhai thoorudhae Female : Vaegamaai yela podavaa Thaevaiya parimaaravaa Male : Kozhi koovum naeram kooda Dhaagam meerum Female : Naalaiyum madi saeralaam Vilaiyaadalaam pasi aaralaam Male : Naeram aachu vaa pullae… Female : Haa… Male : Eera moochu vaangudhae… Female : Haa… Female : Naeram aachu maamanae Eera moochu vaangudhae Female : Oramaa vizhi thaavudhu Dhaavani sududhu Male : Haa maadhulai sirai aanadhu Vaedhanai tharudhu Female : Aasaiyum thee moottudhu Naanamo vittu pogudhu Male : Poojaikku poo poothadhu Saami thaan adhai kaekkudhu Female : Aadi maasam jaama pooja yaedhu saami Male : Dheviyae indha saamiyn Guru poojaigal pudhu paaniyae Female : Naeram aachu maamanae Eera moochu vaangudhae Male : Naeram aachu vaa pullae… Eera moochu vaangudhae… Female : Adada idhukku mael vilakkam edhukku Nerukkamaa vaa Male : Naeram aachu vaa pullae… Eera moochu vaangudhae… Female : Naeram aachu maamanae Eera moochu vaangudhae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா / கங்கை அமரன் ஆண் : நேரமாச்சு வா புள்ளே… ஈர மூச்சு வாங்குதே… நேரமாச்சு வா புள்ளே… ஈர மூச்சு வாங்குதே… நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே பெண் : நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே ஆண் : நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே பெண் : நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே ஆண் : மார்கழி ஒரு மாதிரி தூக்கமே எதிரி பெண் : ஹா கேள்வியே புது மாதிரி ஏறுதே சுருதி ஆண் : மோகமே அலை மோதுதே மேகமாய் மழை தூரவா பெண் : வேகமாய் எல போடவா தேவைய பரிமாறவா ஆண் : கோழி கூவும் நேரம் கூட தாகம் மீறும் பெண் : நாளையும் மடி சேரலாம் விளையாடலாம் பசியாறலாம் ஆண் : நேரமாச்சு வா புள்ளே பெண் : ஹா….. ஆண் : ஈர மூச்சு வாங்குதே பெண் : ஹா….. பெண் : நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே பெண் : ஓரமா விழி தாவுது தாவணி சுடுது ஆண் : ஹா மாதுளை சிறை ஆனது வேதனை தருது பெண் : ஆசையும் தீ மூட்டுது நாணமோ விட்டுப் போகுது ஆண் : பூஜைக்கு பூப் பூத்தது சாமிதான் அதை கேக்குது பெண் : ஆடி மாசம் ஜாம பூஜ ஏது சாமி ஆண் : தேவியே இந்த சாமியின் குறு பூஜைகள் புது பாணியே பெண் : நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே ஆண் : நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே பெண் : அடட இதுக்கு மேல் விளக்கம் எதுக்கு நெருக்கமா வா ஆண் : நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே பெண் : நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே