← Back

Theera Theera Song Lyrics

Singers : Ajeesh & Saindhavi Music by : Ajeesh Male : Theera theera ennai kolladhae Ullae sirikkadhae Kangal endrum poigal solladhae Ullae nadikkadhae Female : Kaigal podum naththai kolam Kaadhal pesum vaarthai aagum Kaalgal podum thaththai thaalam Unnai thaedi thaavudhae Male : Or nodiyil nuzhainthai uyiril Ini naan siraiyil Enai kaidhu seidhu pogum kangal Or mazhaiyil karaindhen thuliyil Izhuthaai nadhiyil Mudhal kaadhal sollu vaattadhae Male : Kurunthagaval thiraiyil Kavidhaigalaga Kuru kuru punnagaiyai thoovudhae Thoduthiraiyil thavazhum Peruviralaaga Karuvizhi un azhagai theendudhae Male : Yedhedho thedum ullam Eduvarai mounam valarpaaiyo Yeraalam pesaamal nee Oru murai un kaadhalai sollividu Female : Yaarodum nenjam Nerungiyadhae illai Un pinnaal vandhindru Mayangudhu needhan ellai Male : Minnalin osai minmini aasai Min thadaiyaalae ooyuma Un vizhi podum atcharam ellaam Innisai polae paayuma Female : Vidaa mazhaiyil Nanaindhae nadappomaa Idhayam sarindhu Irukaigal sera kaadhal koodum Male : Or nodiyil nuzhainthai uyiril Ini naan siraiyil Enai kaidhu seidhu pogum kangal Or mazhaiyil karaindhen thuliyil Izhuthaai nadhiyil Mudhal kaadhal sollu vaattadhae
பாடகர்கள் : அஜீஸ் மற்றும் சைந்தவி இசையமைப்பாளர் : அஜீஸ் ஆண் : தீர தீர என்னை கொல்லாதே உள்ளே சிரிக்காதே கண்கள் என்றும் பொய்கள் சொல்லாதே உள்ளே நடிக்காதே பெண் : கைகள் போடும் நத்தை கோலம் காதல் பேசும் வார்த்தை ஆகும் கால்கள் போடும் தத்தை தாளம் உன்னை தேடி தாவுதே ஆண் : ஓர் நொடியில் நுழைந்தாய் உயிரில் இனி நான் சிறையில் எனை கைது செய்து போகும் கண்கள் ஓர் மழையில் கரைந்தேன் துளியில் இழுத்தாய் நதியில் முதல் காதல் சொல்லு வாட்டாதே ஆண் : குறுந்தகவல் திரையில் கவிதைகளாக குறு குறு புன்னகையை தூவுதே தொடுதிரையில் தவழும் பெருவிரலாக கருவிழி உன் அழகை தீண்டுதே ஆண் : ஏதேதோ தேடும் உள்ளம் எதுவரை மௌனம் வளர்பாயோ ஏராளம் பேசாமல் நீ ஒரு முறை உன் காதலை சொல்லிவிடு பெண் : யாரோடும் நெஞ்சம் நெருங்கியதே இல்லை உன் பின்னால் வந்தின்று மயங்குதே நீதான் எல்லை ஆண் : மின்னலின் ஓசை மின்மினி ஆசை மின் தடையாலே ஓயுமா உன் விழி போடும் அட்சரம் எல்லாம் இன்னிசை போலே பாயுமா பெண் : விடா மழையில் நனைந்தே நடப்போமா இதயம் சரிந்து இருவர் : இரு கைகள் சேர காதல் கூடும் ஆண் : ஓர் நொடியில் நுழைந்தாய் உயிரில் இனி நான் சிறையில் எனை கைது செய்து போகும் கண்கள் ஓர் மழையில் கரைந்தேன் துளியில் இழுத்தாய் நதியில் முதல் காதல் சொல்லு வாட்டாதே