← Back

Raja En Mogathai Song Lyrics

Singer : P. Susheela Music by : T. R. Raju Female : Engae kidaikkum en pol unakku Ennam inikka kannam sivakka Nerungi nerungi vaa Female : Raja en mogathai thoondaathae Laesa thottaalum thaangaadhae Enai paarthu paarthu mayangum Manam yengi yengi thavikkum hmm Female : Raja en mogathai thoondaathae Laesa thottaalum thaangaadhae Female : Ilamai thallattam podum Idhayam vandattam aadum Madhuvil oru bodhai Idhazhil pala bodhai Indrae ingae kidaikkum vaa Female : Raja en mogathai thoondaathae Laesa thottaalum thaangaadhae Female : Aasai polladha aasai Adhigam kolladhae raja Vilakkam sonnalum unakku puriyadhu Ellaam ingae nadakkum paar Female : Raja en mogathai thoondaathae Laesa thottaalum thaangaadhae Female : Ulagam vizhi moodum podhum Unmai urangaadhu raja Thevai oru pakkam paasam maru pakkam Irandum ingae nadakkum paar Female : Raja en mogathai thoondaathae Laesa thottaalum thaangaadhae Enai paarthu paarthu mayangum Manam yengi yengi thavikkum hmm Female : Raja en mogathai thoondaathae Laesa thottaalum thaangaadhae
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு பெண் : எங்கே கிடைக்கும் என் போல் உனக்கு எண்ணம் இனிக்க கன்னம் சிவக்க நெருங்கி நெருங்கி வா…. பெண் : ராஜா என் மோகத்தை தூண்டாதே லேசா தொட்டாலும் தாங்காதே எனைப் பார்த்து பார்த்து மயங்கும் மனம் ஏங்கி ஏங்கி தவிக்கும்.. பெண் : ராஜா என் மோகத்தை தூண்டாதே லேசா தொட்டாலும் தாங்காதே பெண் : இளமை தள்ளாட்டம் போடும் இதயம் வண்டாட்டம் ஆடும் மதுவில் ஒரு போதை இதழில் பல போதை இன்றே இங்கே கிடைக்கும் வா….. பெண் : ராஜா என் மோகத்தை தூண்டாதே லேசா தொட்டாலும் தாங்காதே பெண் : ஆசை பொல்லாத ஆசை அதிகம் கொள்ளாதே ராஜா விளக்கம் சொன்னாலும் உனக்கு புரியாது எல்லாம் இங்கே நடக்கும் பார்…… பெண் : ராஜா என் மோகத்தை தூண்டாதே லேசா தொட்டாலும் தாங்காதே பெண் : உலகம் விழி மூடும் போதும் உண்மை உறங்காது ராஜா தேவை ஒரு பக்கம் பாசம் மறு பக்கம் இரண்டும் இங்கே நடக்கும் பார்… பெண் : ராஜா என் மோகத்தை தூண்டாதே லேசா தொட்டாலும் தாங்காதே எனைப் பார்த்து பார்த்து மயங்கும் மனம் ஏங்கி ஏங்கி தவிக்கும்.. பெண் : ராஜா என் மோகத்தை தூண்டாதே லேசா தொட்டாலும் தாங்காதே