← Back

Muthamo Mogamo Song Lyrics

Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female : Muthamo… mogamo… Thathi vandha dhaegamo… Female : Muthamo… mogamo… Thathi vandha dhaegamo… Nithirai… kondadhum… Ethanai thottramo… Male : Muthamo… Chorus : Mhum… Male : Mohamo… Chorus : Mhum… Male : Thathi vandha dhaegamo… Chorus : Mhum… Male : Nithirai… Chorus : Mhum… Male : Kondadhum… Chorus : Mhum… Male : Ethanai thottramo… Chorus : Lallalaa… lallalaa… Lallalaa… lallalaa… Chorus : Lallalaa… lallalaa… Lallalaa… lallalaa… Female : Poovilae senthaamarai poo Bodhaiyil oorudhammaa Male : Naavilae en thaevai ellaam Naattiyam aadudhammaa Female : Poovilae senthaamarai poo Bodhaiyil oorudhammaa Male : Naavilae en thaevai ellaam Naattiyam aadudhammaa Female : Unnudanae… Uravu kolla… Pon maeni undaanadhu Male : Enna idhu… Enna idhu… eppodhu vandaavadhu Female : Unnudanae… Uravu kolla… Pon maeni undaanadhu Male : Enna idhu… Enna idhu… eppodhu vandaavadhu Both : Muthamo… mogamo… Thathi vandha dhaegamo… Nithirai… kondadhum… Ethanai thottramo… Chorus : Muthamo… mogamo… Thathi vandha dhaegamo… Nithirai… kondadhum… Ethanai thottramo… Female : Idhuvarai en kangaludan Yevarum pesavillai Puthiyavan nee paarkkum varai Indha pudhumai theriyavillai Male : Idhuvarai en kangaludan Yevarum pesavillai Puthiyaval nee paarkkum varai Indha pudhumai theriyavillai Male : Kattazhagai… thottu vidu Thattaamal indraavadhu… Female : Thottavudan… thudippadharkae… Thunai idhu undaanadhu… Male : Kattazhagai… thottu vidu Thattaamal indraavadhu… Female : Thottavudan… thudippadharkae… Thunai idhu undaanadhu… Female : Muthamo… mogamo… Thathi vandha dhaegamo… Nithirai… kondadhum… Ethanai thottramo… Both : Muthamo… Chorus : Mhum… Both : Mohamo… Chorus : Mhum… Both : Thathi vandha dhaegamo… Chorus : Mhum… Both : Nithirai… Chorus : Mhum… Both : Kondadhum… Chorus : Mhum… Both : Ethanai thottramo…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : முத்தமோ……மோகமோ…… தத்தி வந்த தேகமோ….. பெண் : முத்தமோ……மோகமோ…… தத்தி வந்த தேகமோ…… நித்திரை……கொண்டதும்…… எத்தனை தோற்றமோ ஆண் : முத்தமோ…… குழு : ம்ஹும் ஆண் : மோகமோ…… குழு : ம்ஹும் ஆண் : தத்தி வந்த தேகமோ குழு : ம்ஹும்….. ஆண் : நித்திரை…… குழு : ம்ஹும்….. ஆண் : கொண்டதும்…… குழு : ம்ஹும்….. குழு : லலலலா……லலலலா….. லால்லாலா……லால்லாலா…… குழு : லலலலா……லலலலா….. லால்லாலா……லால்லாலா…… பெண் : பூவிலே செந்தாமரை பூ போதையில் ஊறுதம்மா ஆண் : நாவிலே என் தேவை எல்லாம் நாட்டியம் ஆடுதம்மா பெண் : பூவிலே செந்தாமரை பூ போதையில் ஊறுதம்மா ஆண் : நாவிலே என் தேவை எல்லாம் நாட்டியம் ஆடுதம்மா பெண் : உன்னுடனே…… உறவு கொள்ள…… பொன் மேனி உண்டானது ஆண் : என்ன இது…… என்ன இது…… எப்போது வண்டாவது பெண் : உன்னுடனே…… உறவு கொள்ள…… பொன் மேனி உண்டானது ஆண் : என்ன இது…… என்ன இது…… எப்போது வண்டாவது இருவர் : முத்தமோ……மோகமோ…… தத்தி வந்த தேகமோ…… நித்திரை……கொண்டதும்…… எத்தனை தோற்றமோ….. குழு : முத்தமோ……மோகமோ…… தத்தி வந்த தேகமோ…… நித்திரை……கொண்டதும்…… எத்தனை தோற்றமோ….. பெண் : இதுவரை என் கண்களுடன் எவரும் பேசவில்லை புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை ஆண் : இதுவரை என் கண்களுடன் எவரும் பேசவில்லை புதியவள் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை ஆண் : கட்டழகை…….தொட்டு விடு தட்டாமல் இன்றாவது….. பெண் : தொட்டவுடன்…….துடிப்பதற்கே…… துணை இது உண்டானது…….. ஆண் : கட்டழகை…….தொட்டு விடு தட்டாமல் இன்றாவது….. பெண் : தொட்டவுடன்…….துடிப்பதற்கே…… துணை இது உண்டானது…….. பெண் : முத்தமோ……மோகமோ…… தத்தி வந்த தேகமோ…… நித்திரை……கொண்டதும்…… எத்தனை தோற்றமோ இருவர் : முத்தமோ…… குழு : ம்ஹும் இருவர் : மோகமோ…… குழு : ம்ஹும் இருவர் : தத்தி வந்த தேகமோ குழு : ம்ஹும்….. இருவர் : நித்திரை…… குழு : ம்ஹும்….. இருவர் : கொண்டதும்…… குழு : ம்ஹும்….. இருவர் : எத்தனை தோற்றமோ