← Back

Mangamma Kannil Song Lyrics

Singer : S. Janaki Music by : Shyam Female : Mangamma kannil Minnalae thulluthae sollamma Ennamma nenjam kenjiyae pongumae Ammammaa…. Allavaa mellavaa unthan aasai sollavaa Vannach chittae padhai maari vaa aadalaam Female : Mangamma kannil Minnalae thulluthae sollamma Ennamma nenjam kenjiyae pongumae Ammammaa…. Female : Salangai kulungum idhu thani ulago Urimai thanimai idhu unakkazhagae Nee……arivaai maathae…. Salangai kulungum idhu thani ulago Urimai thanimai idhu unakkazhagae Nee……arivaai maathae…. Female : Uravil thodarum ninaivin Mazhaiyil nanainthida vaa Kanavae ninaivaai maarida vaa Ninaivaai maarida vaa Female : Mangamma kannil Minnalae thulluthae sollamma Ennamma nenjam kenjiyae pongumae Ammammaa…. Female : Udaiyum nadaiyum oru thani kalaiyo Paruvam nazhuvum kadhai arinthathillaiyo Vaa…..viraivaai naeyae…. Udaiyum nadaiyum oru thani kalaiyo Paruvam nazhuvum kadhai arinthathillaiyo Vaa…..viraivaai naeyae…. Female : Kodiyum kilaiyum Iniyum inaiyum Unthan meethae vaa Kaniyae rasamae paadida vaa Rasamae paadida vaa Female : Mangamma kannil Minnalae thulluthae sollamma Ennamma nenjam kenjiyae pongumae Ammammaa…. Allavaa mellavaa unthan aasai sollavaa Vannach chittae padhai maari vaa aadalaam Female : Mangamma kannil Minnalae thulluthae sollamma Ennamma nenjam kenjiyae pongumae Ammammaa….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷியாம் பெண் : மங்கம்மா கண்ணில் மின்னலே துள்ளுதோ சொல்லம்மா என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே அம்மம்மா….. அள்ளவா மெல்லவா உந்தன் ஆசை சொல்லவா வண்ணச் சிட்டே பாதை மாறி வா ஆடலாம்…… பெண் : மங்கம்மா கண்ணில் மின்னலே துள்ளுதோ சொல்லம்மா என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே அம்மம்மா….. பெண் : சலங்கை குலுங்கும் இது தனி உலகோ உரிமை தனிமை இது உனக்கழகோ நீ…..அறிவாய் மாதே…… சலங்கை குலுங்கும் இது தனி உலகோ உரிமை தனிமை இது உனக்கழகோ நீ…….அறிவாய் மாதே…… பெண் : உறவில் தொடரும் நினைவின் மழையில் நனைந்திட வா கனவே நினைவாய் மாறிட வா… நினைவாய் மாறிட வா… பெண் : மங்கம்மா கண்ணில் மின்னலே துள்ளுதோ சொல்லம்மா என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே அம்மம்மா….. பெண் : உடையும் நடையும் ஒரு தனிக் கலையோ பருவம் நழுவும் கதை அறிந்தில்லையோ வா…….விரைவாய் நீயே….. உடையும் நடையும் ஒரு தனிக் கலையோ பருவம் நழுவும் கதை அறிந்தில்லையோ வா…….விரைவாய் நீயே…… பெண் : கொடியும் கிளையும் இனியும் இணையும் உந்தன் மீதே வா கனியே ரசமே பாடிட வா ரசமே பாடிட வா பெண் : மங்கம்மா கண்ணில் மின்னலே துள்ளுதோ சொல்லம்மா என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே அம்மம்மா….. அள்ளவா மெல்லவா உந்தன் ஆசை சொல்லவா வண்ணச் சிட்டே பாதை மாறி வா ஆடலாம்…… பெண் : மங்கம்மா கண்ணில் மின்னலே துள்ளுதோ சொல்லம்மா என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே அம்மம்மா…..