← Back

Hai Rama Song Lyrics

Singers : Swarnalatha and Hariharan Music by : A. R. Rahman Male : ……………………………… Female : Aaaa…..aaa…..aaa….aa…. Hai rama or varama Kan moodavillai un nyabagama Male : Kan thoongamal Vaadum naatkalil Poongaatrai nee Thoothu vidu Female : Anbae… thendral Theendidaatha dhegamithu Male : Ennai… noolaadai polae Soodum neramithu Female : Hai rama or varama Kan moodavillai un nyabagama Male : Kan thoongamal Vaadum naatkalil Poongaatrai nee Thoothu vidu Female : Anbae… thendral Theendidaatha dhegamithu Male : Ennai… noolaadai polae Soodum neramithu Chorus : ………………………….. Female : Hmm… munnum pinnum thoda Muthiraigal ida Maeni mella thudikkindrathae Mutham ennum seithi Buthagathil oru Paathi idhazh padikkindrathae Male : Thedi endrum un vaasalukku Varum neela aagaayam Inimel ingae en koonpiraikku Yekkam theernthidum Female : Hai rama or varama Kan moodavillai un nyabagama Male : Kan thoongamal Vaadum naatkalil Poongaatrai nee Thoothu vidu Female : Anbae… thendral Theendidaatha dhegamithu Male : Ennai… noolaadai polae Soodum neramithu Female : Hai rama or varama Kan moodavillai un nyabagama Male : Kan thoongamal Vaadum naatkalil Poongaatrai nee Thoothu vidu Male : Aadhi rendum thottu Meetham micham indri Sernthaal athu aalinganam Acham vetkam vittu Antharanga poojai Seithaal athu aaraathanam Female : Ingu neengi Vidaatha kolangal Nee podum thaalangal Hm en dhegam engum Thaalaathae Poovai poovinaal Female : Hai rama or varama Kan moodavillai un nyabagama Male : Kan thoongamal Vaadum naatkalil Poongaatrai nee Thoothu vidu Female : Anbae… thendral Theendidaatha dhegamithu Male : Ennai… noolaadai polae Soodum neramithu Female : Hai rama or varama Kan moodavillai un nyabagama Male : Kan thoongamal Vaadum naatkalil Poongaatrai nee Thoothu vidu Female : Anbae… thendral Theendidaatha dhegamithu Male : Ennai… noolaadai polae Soodum neramithu
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் ஹரிசரண் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : ………………………. பெண் : ஆஆ…..ஆஅ….ஆஅ….ஆ…. ஹை ராமா ஓர் வாரமா கண் மூட வில்லை உன் ஞாபகமா ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில் பூங்காற்றை நீ தூது வீடு பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது பெண் : ஹை ராமா ஓர் வாரமா கண் மூட வில்லை உன் ஞாபகமா ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில் பூங்காற்றை நீ தூது வீடு பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது குழு : ……………………….. பெண் : ஹ்ம்ம்…முன்னும் பின்னும் தொட முத்திரைகள் இட மேனி மெல்லத் துடிக்கின்றதே முத்தம் என்னும் செய்தி புத்தகத்தில் ஒரு பாதி இதழ் படிக்கின்றதே ஆண் : உன்னை தேடி என்றும் உன் வாசலுக்கு வரும் நீல ஆகாயம் இனிமேல் இங்கே என் கூன்பிறைக்கு ஏக்கம் தீர்ந்திடும் பெண் : ஹை ராமா ஓர் வாரமா கண் மூட வில்லை உன் ஞாபகமா ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில் பூங்காற்றை நீ தூது வீடு பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது பெண் : ஹை ராமா ஓர் வாரமா கண் மூட வில்லை உன் ஞாபகமா ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில் பூங்காற்றை நீ தூது வீடு ஆண் : ஆதி ரெண்டும் தொட்டு மீதம் மிச்சம் இன்றி சேர்ந்தால் அது ஆலிங்கனம் அச்சம் வெக்கம் விட்டு அந்தரங்க பூஜை செய்தால் அது ஆராதனை பெண் : இங்கு நீங்கி விடாத கோலங்கள் நீ போடும் தாளங்கள் ம் என் தேகம் எங்கும் தாளாதே பூவை பூவினால் பெண் : ஹை ராமா ஓர் வாரமா கண் மூட வில்லை உன் ஞாபகமா ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில் பூங்காற்றை நீ தூது வீடு பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது பெண் : ஹை ராமா ஓர் வாரமா கண் மூட வில்லை உன் ஞாபகமா ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில் பூங்காற்றை நீ தூது வீடு பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது