← Back

Mella Varum Kaatru Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Mella varum kaatru Solli tharum paattu Kannendra mozhi paarthu Pennendra sruthi saerthu Male : Mella varum kaatru Solli tharum paattu Kannendra mozhi paarthu Pennendra sruthi saerthu Female : Aanippon maeniyai Aasaiyil anaithida Kaanikkai koduththadhum Naetrallavo Panimalar azhaginil Mayangida aruginil Vanthaal indrae vaa……… Male : Mella varum kaatru Solli tharum paattu Kannendra mozhi paarthu Pennendra sruthi saerthu Male : Thalaivan thalaivi vizhiyaal Mozhinthaal kaadhal Thaniyae pirinthae Thazhuvaadhirunthaal oodal Female : Avanum avalum silaiyaai Irunthaal koyil Idhayam muzhudhum Anbaai irunthaal kaadhal Male : Kaadhalan pesida Maadhulampoovinil Thaen thuli Koduthadhum neeyallavo Female : Unakkulla mayakkathil Enakkulla baakiyai Thanthaal indrae thaa….aaa Female : Mella varum kaatru Solli tharum paattu Kannendra mozhi paarthu Pennendra sruthi saerthu Male : Malarnthaal kaninthaal Madi mael vizhunthaal paavai Female : Medhuvaai padarum kodi pol Valainthaal thogai Male : Yaarumillaadhoru Naerathilae unnai Vaavena azhaithadhum Naanallavo Female : Naalenna pozhudhenna Aaramba paadathai Sonnaal indrae sol… Male : Mella varum kaatru Female : Solli tharum paattu Male : Kannendra mozhi paarthu Female : Pennendra sruthi saerthu Both : Lalala lalala lala laa laa Lalala lalala lala laa laa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுருதி சேர்த்து ஆண் : மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுருதி சேர்த்து பெண் : ஆனிப்பொன் மேனியை ஆசையில் அணைத்திட காணிக்கை கொடுத்ததும் நேற்றல்லவோ பனிமலர் அழகினில் மயங்கிட அருகினில் வந்தால் இன்றே வா….. பெண் : மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுருதி சேர்த்து ஆண் : தலைவன் தலைவி விழியால் மொழிந்தால் பாடல் தனியே பிரிந்தே தழுவாதிருந்தால் ஊடல் பெண் : அவனும் அவளும் சிலையாய் இருந்தால் கோவில் இதயம் முழுதும் அன்பாய் இருந்தால் காதல் ஆண் : காதலன் பேசிட மாதுளம்பூவினில் தேன் துளி கொடுத்ததும் நீயல்லவோ பெண் : உனக்குள்ள மயக்கத்தில் எனக்குள்ள பாக்கியை தந்தால் இன்றே தா…..ஆஆ….. பெண் : மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுருதி சேர்த்து ஆண் : மலர்ந்தாள் கனிந்தாள் மடிமேல் விழுந்தாள் பாவை பெண் : மெதுவாய் படரும் கொடிபோல் வளைந்தாள் தோகை ஆண் : யாருமில்லாதொரு நேரத்திலே உன்னை வாவென அழைத்ததும் நானல்லவோ பெண் : நாளென்ன பொழுதென்ன ஆரம்பப் பாடத்தை சொன்னால் இன்றே சொல் ஆண் : மெல்ல வரும் காற்று பெண் : சொல்லித் தரும் பாட்டு ஆண் : கண்ணென்ற மொழி பார்த்து பெண் : பெண்ணென்ற சுருதி சேர்த்து இருவர் : லலல லலல லல லா லா லலல லலல லல லா லா